Tuesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எல்லோரும் குறிப்பாக‌ “சில மனித மிருகங்கள்” காண வேண்டிய காட்சி இது!” – வீடியோ

ஒரு மனிதன் விபத்தின் காரணமாக அடிபட்டு சாலையில் ரத்த‍ வெள்ள‍த்தில் வீழ்ந்து கிடந்தால், அவனைச் சுற்றி நின்று வேடிக் கை பார்ப்பதோ அல்ல‍து அவனை சட்டை செய்யாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று தனது கடமையில் இருந்து தவறாது செல்லும் (அப்ப‍டின்னு அவர்களா கவே நினைத்துக் கொள் வது) சில மனித ஜென்மங்களும் இருக்கின்ற இந்த உலகத்தில், தனது இனத்தை சாராத வேறு ஒரு விலங்கினம் தண்ணீரில் நீந்தி, கரைசேர முடியாமல் தத்தளிப்ப‍ தை பார்த்த‍ டால்ஃபின் அதனை கரைசேர்க் கிறது. கரை சேர்த்த‍பின்பு, “தான் ஓர் உயிரை காப்பாற்றி விட் டோம்!” என்ற மகிழ்ச்ச‍யில் தண்ணீரில் துள்ளாட்ட‍ம் போடுகிற து. நாயும் தன் உயிரை காப்பாற்றிய அந்த டால்ஃபீனுக்கு நன்றி யை தனது உடல்மொழியால் உணர்த்துகிறது. என்ன‍ அற்புதமான காட்சி இது! சில மனித மிருகங்கள் காண வேண்டிய காட்சி இது!

வேதம் புதிது திரு. கண்ண‍ன் அவர்கள், முகநூலில் மேற்காணும் வீடியோவை பகிர்ந்து, கட்டாயம் காண வேண்டும் என்ற வரியினையும் குறிப்பிட்டிருந்தார். நானும் அந்த வீடியோவை பார்த்தேன். பார்த்த‍ பிறகு தான், மனித நேயம்! மனிதர்க ளின் இறந்து கொண்டிக்கிற து ஆனால்  மிருகங்களி டம் மிருக நேயம் உயிர்ப் பித்து இருப்ப‍தை பார்த்து, ஆச்ச‍ர்யம் அடைந்தேன். நான் கண்ட வீடியோவினை, விதை 2விருட்சம் வாசகர்களும் காண வேண்டும் என்ற நோக்க‍த்தி ல் யூ.டியூப்-ல் தேடிக் கண்டுபிடித்து அந்த‌  வீடியோவினை இங்கு பகிர்ந்தேன்.

– விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: