Thursday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழின் சக்தியும், தமிழனின் புத்தியும்! – வீடியோ

தமிழின் சக்தியையும், தமிழனின் புத்தியையும் உலகமே போற்றினா லும், தமிழன் மட்டும்தான், நன்றாக தமிழ் அவனுக்கு தெரிந்திருந்து ம், வரட்டு கௌரவத்திற்காக, தமிழை பேச மறுத் து, பிற மொழிகளிலேயே பேசுவதும், எழுதுவதும், படிப்பதுமாக இருந்து இறுதியில் மடிந்தும் போகி றான். இது தாய்மொழி தமிழுக்கு செய்யும் துரோக ம் அல்ல‍வா? கீழுள்ள காணொலியில் வரும் காட்சிகளை கண்டுணருங்கள். தூய தமிழில் பேச வேண்டும் என்று யாரும் சொல்ல‍வில்லை ஆனால் முடிந்த அளவி ற்கு தமிழிலேயே பேசவும், எழுதவும், நல்ல‍ தமிழ் நூல்களை படிக்க‍ வும் இருந்திடலாம் அல்லவா? 

சரி! தமிழில் மட்டுமே பேசவேண்டாம், எழுத வேண்டாம்  குறைந்த பட்சம் தமிழ் தெரிந்தவர் களிடமாவது தமிழில் பேசுங்கள், எழுதுங்கள். அதேபோல் தமிழ் நூல்களை மட்டுமே படிக்க‍ வேண்டும் என்று உங்களை யாரும் வற்புறுத்த‍விலை. நீங்கள் 10 நூல்களை படிக்கிறீர்கள் என்றால், அந்த 10-ல் தமிழ் நூல் ஒன்றா வது இருக்க‍ட்டும் என்றுதான் சொல்கிறோம். சிந்திப்பீர்!

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: