“ஷாஜகான், தாஜ்மகால் கட்ட எண்ணி ஒரு கட்ட வடிவமைப்பாள ரை கொண்டு வர சொன்னான்… அவன் திருமணம் முடிந்த இளை யவன் எவ்வளவு படம் வரைந்தும் முயன்றும் ஷாஜகானுக்கு திருப்தி ஏற்படுத்த முடிய வில்லை… “இதுதான் உனக்கு கடைசி வாய்ப்பு இல்லையேல் நீ தூக்கில் இடப்படுவாய்!” என்று ஷாஜகான்
எச்சரித்து அனுப்பினான்..இதை அறிந்த அவன் மனைவி அவனை காப்பாற்ற.. தான் தற்கொலை செய்து கொண்டாள்.. மனைவியை பிரிந்த தூக்கத்தில் அவன் மனைவிக்காக அவன் அனுபவித்து உருவாக்கிய கல்லறை தான் தாஜ்மகால்… அது அரசரால் அங்கீ கரிக்கப்பட்டு அவன் பாராட்டப் பட்டான் . . மனைவியை பிரிந்த வேதனையில் அவ னும் தற்கொலை செய்து கொண்டான் . . .
உண்மைக்காதல் கதையிது . . . யாராவது ஷாஜகான் மும்தாஜ் காதல பத்தி பேசுனாங்கன்னா! இல்ல இல்ல அதுக்கு முன்னாடியே இன்னொரு காதல் கதை இருக்கு சொல்லி அவங்கள வாய்ப் பிளக்க வையுங்க!
– Vinoth Murugadoss