Tuesday, May 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரு மனிதனின் இதயத்தை மனிதனே கடித்து தின்னும் கொடூரம்! – அதிர வைக்கும் காட்சி – வீடியோ

இளகிய மனம் படைத்தோர், கர்பிணிகள் கீழுள்ள‍ வீடியோவினை பார்க்க வேண்டாம் என்று விதை2விருட்சம் இணையம் கேட்டுக் கொள்கிறது

சிரிய கிளர்ச்சிப்படை போராளி ஒருவன் இறந்த அரச படை வீரனின் இதயத்தை உண்ணும் கொடூரக் காட்சி அடங்கிய வீடியோவினை பார்த்த‍ சிரிய மக்கள் மட்டுமன்றி உலகம் முழுதும் மனிதாபிமானி களின் உணர்ச்சிகளை கொந்தளிக்க செய்யும் மிக மோசமான சம்பவ ம் என்று உலக அளவில் பெரும் கண்டனங்களும், விமர்சனங்க ளும்  எழுந்துள்ள‍ன• அந்த கொடூரக் காட்சி கீழே உள்ள‍ வீடியோவில் காணலாம்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: