தற்போது நடந்துகொண்டிருகுகம் ஐ.பி.எல். T20 கிரிக்கெட் போட்டித் தொடர்களில் நம்ம தமிழ் நடிகர்கள் நடனம் ஆடியிருந்தால், எப்படி இருக் கும் என்பதை விகடன் வலைதளம் வடிவமைத் த வீடியோ காட்சியினை விதை2விருட்சம் இணைய வாசகர்கள் கண்டு, கவலைகள் மறந்து சிரிக்க இங்கே பகிர்கிறேன்.
LOL. missing power star 🙂