
குடிபோதையை நீக்க சிறந்தது. இதனை மில்க்ஷேக் செய்து தேன் கலந்து பருகினா ல் வயிற்றைச் சுத்தம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும். மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிக மான பொட்டா சியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச் சிக்கு சாப்பிடச் சொல்வா ர்கள்.
இதில் சோடியம் உப்பு குறைவாக இருப்ப தால் ரத்த அழுத்தக்காரர்கள் சாப்பிடலாம். குழந்தைகளின் ஊட்டத் துக்குச் சிறந்தது. கால்களில் ஆடு சதை யில் சட்டென்று பிடித்திழுக்கும். இது பொட்டாசியம் குறை வால் வருகி றது. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இதை த் தடுக்கலாம்.
பூவன் :


காசநோய் உள்ளவர்கள் அரை கப் தயிரில் வாழைப்பழத்தை பிழி ந்து, ஒரு தேக்கரண்டி தேன், ஒரு டம்ளர் இளநீர் ஆகியவை சேர்த்து தினமும் இரண்டு வேளை வீதம் சாப்பிட்டு வர அந்த பாதிப்பில் இரு ந்து படிப்படி யாக விடுபடலாம். சின்னம்மை, டைபாய்டு, மஞ்சள் காமாலை ஆகிய வற்றுக்கு தேனில் வாழைப்பழத்தைப் பிசைந்து தினமும் இரு வேளை வீதம் சாப்பிட வேண்டும்.
பசும்பாலுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வர அஜீரணம் சரியாகும். தொடர்ந்து தின மும் 2-3 வேளை இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மூல நோய் தீரும்.
– அறிந்ததும் அறியாததும் . . .
superb