Tuesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எந்தெந்த ஊருக்கு எது எது சிறப்பு! (தெரிந்து கொள்ளுங்கள்)

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்புண்டு, அப்ப‍டி என்ன‍ சிறப்புன் னு பார்ப்போமா! கீழே ஒவ்வொரு ஊரின் பெயரையும் குறிப்பிட்டு அந்த ஊரில் எதற்கு சிறப்பான அந்தஸ்து வழங்கப் ப டுகிறது என்பதை விதை 2விருட்சம் இணைய வாசகர்களுக்காக பட்டியலி ட்டுள்ளேன்.

அரியலூர் – கொத்தமல்லி
ஆலங்குடி – நிலகடலை
ஆடுதுறை – நெல்
ஆற்காடு – பிரியாணி
ஆரணி – லுங்கி (நெசவு, தறி)
ஈரோடு – மஞ்சள்
உறையூர் – சுருட்டு
உடன்குடி – கருப்பட்டி
ஊட்டி – ஆப்பிள் 
ஊத்துக்குளி – வெண்ணை
காஞ்சிபுரம் – பட்டு
காரைக்குடி – சமையல்
குடியாத்தம் – நுங்கு
கொடைக்காணல் – பேரிக்காய்
கோவில்பட்டி – கடலை மிட்டாய்
கோவை – பஞ்சு
சாத்தூர் – காரசேவு
சிவகாசி – வெடி
சேலம் – மாம்பழம்
தஞ்சாவூர் – கதம்பம்
தருமபுரி – புளி
திருநெல்வேலி – அல்வா
திருவல்லிபுத்தூர் – பால்கோவா
திருப்பதி – லட்டு
திருப்பூர் –  பனியன்
திருப்பாச்சி – வீச்ச‌ரிவாள்
கும்பகோணம் – வெற்றிலை
திருவாரூர் – தேர்
திண்டுக்கல் – பூட்டு
தூத்துக்குடி – முத்து
நாகை – கோலா மீன்
நாமக்கல் – முட்டை
நீலகிரி – தைலம்
பழனி – பஞ்சாமிர்தம்
பத்தமடை – பாய்
பண்ருட்டி – பலாபழம்
பவானி – ஜமுக்காளம்
பாண்டிச்சேரி – மது
பொள்ளாச்சி – தேங்காய்
மார்த்தாண்டம் – தேன்
மணப்பறை – முறுக்கு
மதுரை – மரிக்கொழுந்து, மல்லிகை
மாயவரம் – கருவாடு
மானாமதுரை – மல்லிகைப்பூ
விழுப்புரம் – கொய்யா
வேதாரணியம் – உப்பு
ராஜபாளையம் – நாய்

– விதை2விருட்சம்

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: