15வயது பருவப்பெண்ணின் அலைபாயும் மனதை மாற்ற முடியுமா? ஒரு தாயின் தனது மகளை பற்றிய இந்த கேள்விக்கு மனநல மருத்துவர் ஷாலினி அவர்கள் விளக்கமளித்துள்ளார். அவரது விளக்கத்தில் தாய் மகள் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை மிகவும் அற்புதமாக விளக்கியுள்ளார் – வீடியோவில் காணலாம்