அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தி ல் ‘சவுல் ரோசன்பெர்க் எம்.டி. புரொஃபர் ஷிப்’ என்கிற பெயரில் சிறப்பு இருக்கை உள்ளது. இதில் முதல்முறையாக இந்திய பெண் டாக் டர் ரஞ்சனா அத்வானி நியமிக்ப்பட்டிருப்பது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. மும் பையில் உள்ள பிரசித்தி பெற்ற டி.என். மருத்துவ க்கல்லூரியில் மருத்துவம் பயின்ற இவர், ‘அமெரிக்க பல் கலைக் கழகத்தில் இருக்கை பெற்ற முதல் இந்தியப் பெண்’ என்கிற பெயரை த் தட்டிச் சென்றுள் ளார். இவருயை
மிகச்சிறப்பாக பணியாற்றிய பேராசிரியர் ஒரு வரின் கடந்த கால சாதனைகள், எதிர்கால பங்களிப்புகளை கௌர விக்கிற வகை யில் இந்த இருக்கை வழங்கப்படுகிறது என்று குறிப்பிட்டருக் கிறார் பல் கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் டீன்!
– நாணயம் விகடன்
valththukkal