2 நாள் இலவச அறிவியல் பயிற்சி முகாம்
இடம்
“பிர்லா கோளரங்கம்”, கோட்டூர்புரம் சென்னை
நாள்
21-05-2013 மற்றும் 22-05-2013
நேரம்
காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை
தகுதி
5 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்
உணவு- மதிய உணவு இலவசம்
மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள் அல்லது காப்பாளர்கள் காலை வந்து விட்டு மாலை திரும்ப வந்து அழைத்துச் செல்லவும்.
இப்பயிற்சிபெற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்க•
அறிவியல் பணியில் . . . – பூமி சுழற்சி பெயர்ச்சிப் பேரவை