விதை2விருட்சம் இணையம், கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக பல்வேறு தகவல்களையும் செய்திகளையும் நீங்கள் அறிந்துகொள்ள இங்கே சிறப்பான முறையில் பகிர்ந்து வருகிறது. விதை2விருட்சம் இணையம் மூலம் நீங்கள் பயனடைந்திருப்பீர்கள் என்றே நம்புகிறோம். மேலும் தங்களது விதை 2விருட்சம் இணையம் பற்றிய தங்களது எண்ண ஓட்டங்களை அப்படியே கருத்துக்களாக வடித்து, அதன் நிறை குறைகளை சுட்டிக்காட்டியும் வந்துள்ளீர்கள். மேலும் உங்களில் சிலர் சுட்டிக்காட்டிய குறைகளையும் நீக்கி, இதனை மெருகேற்றியும் உள்ளோம். எங்களது சேவையை பாராட்டிய அனபர்களுக்கும், குறைகளை சுட்டிக் காட்டிய அன்பர்களுக்கும் விதை2விருட்சம் இணையம் தனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது. இருப்பினும் விதை2விருட் சம் இணையத்தை இன்னும் பல்வேறு படிகளுக்கு உயர்த்திச் செல்ல நினைக்கி றோம். அதற்காகத் ஒரு கேள்வியை உங்கள் முன் வைக்கிறோம்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லா ம் ஒன்றே ஒன்றுதான்.
விதை2விருட்சம் இணையத்திற்கு நீங்கள் கொடுக்கப்போகும் மதிப் பெண்கள் என்ன?
என்ற கேள்விக்கு கீழுள்ள 6 பதில் களில் விதை2விருட்சம் இணையத்தின் தரத்தை மதிப்பெண்க ளாக கொடுக்கப்பட்டுள்ளது. இதில் விதை2விருட்சம் இணையத் திற்கு என்ன மதிப்பெண்கள் கொடுக்கலாம் என்பதை சற்று யோசித்து வாக்களிக்குமாறு கேட்டு க்கொள்கிறோம்.
Marks 97 %