உங்கள் கவலைகள் அனைத்தையும் மறக்கடித்து உங்களை சிரிக்க வைக்க வருகிறார் எஸ்.வீ. சேகர்!
நாடகப் பிரியா வழங்கும் தத்துப் பிள்ளை என்ற நகைச்சுவை நாடகத்தை காணத்தவறாதீர்கள். வீடியோவில் நகைச்சுவை நாடகத்தை பார்த்துக் கேளுங்கள் வயிறு வலிக்க சிரித்து ரசியுங்கள்.