இந்து மதத்தின் புனிதநூலாக கருதப்படும் நூல்களுள் கம்பராமா யணமும் ஒன்று! இது ஆறு காண்டங்களைக்கொண்டு விளங்கு கிறது. காண்டங்கள் என்பவை காப்பிய த்தின் பெரும் பிரிவுகளைக் குறிக்கும். 1. பாலகாண்டம், 2. அயோத்தியா காண்டம், 3. ஆரண்ய காண்டம், 4. கிட்கிந்தா காண் டம், 5. சுந்தர காண்டம், 6. யுத்த காண்டம் ஆகும்.
கொழும்பு தமிழ் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் இராமாயண சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார். அவரது சொற் பொழிவில் முதலில் பால காண்டம் மற்றும் அயோத்தியா காண்டம் ஆகிய இரண்டு காண்டங்களை எடுத்துக் கொண்டு மிகவும் எளிமை யாகவும், விரிவாகவும், தனது சொற் பொழி வில் விளக்கியுள்ளார். அந்த அற்புத சொற்பொழிவு அடங்கிய வீடியோ க்களை யூடியூபில் தேடிக் கண்டெ டுத்து, விதை2விருட்சம் இணையம் உங்களுக்காக இங்கே பகிர்கிறது.
பால பாலகாண்டம்
பகுதி – 1
பகுதி – 2
பகுதி – 3
பகுதி – 4
பகுதி – 5
பகுதி – 6
பகுதி – 7
பகுதி – 8
அயோத்தியா காண்டம்
பகுதி – 1
பகுதி – 2
பகுதி – 3
பகுதி – 4
பகுதி – 5
பகுதி – 6
– விதை2விருட்சம்