Monday, February 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புரூஸ்லீ யின் வாழ்க்கை சொல்லும் மந்திரம்! – அரிய வீடியோ

1964 இல் புரூஸ்லீ தற்காப்புக்கலைகளுக்காக ஸ்கூலை திறந்த போது  Chinese community அதை எதிர்த்தது சைனிஸ் அல்லாத யாரும் தற்காப்புக்கலையை கற் பிக்க வேண்டாம் என்று அறிவித்த து. இதைத் தவிர்த்தால் லீ  Wong Jack Man  னுடன் நேரடியாக மோத வேண்டும் என்று அறிவித்தது லீ இதை ஏற்றுக் கொண்டார். ஜாக் மான் சைனாவின் மிகப் பிரபல மான  martial arts வீரராக இருந்தவர்.லீ வெற்றி பெற்றால் தொடர்ந்து கற்பிக்கலாம் தோற்றால் ஸ்கூலைமூடிவிட வேண் டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.இருவரும் மோதிக்கொ ண்டார்கள் “நான் தோற்று விட்டேன்” என்று யார் ஒத்துக்கொண்டாலும் மோதல் நிறுத்தப்படும். இவர்களிடை யே நடை பெற்ற‍ கடுமையான  இந்த  மோதல், பத்தே நொடியில் ஜாக் மான் புரூஸ் லீயால் தோற்கடிக்கப்  பட்டார். ஒரே நாளில், அமெரிக்கா மற்றும் சீனாவில் லீயின் புகழ் கிடு கிடு வெனப் பரவியது.

இந்த மோதலுக்குமுன்பு புரூஸ் லீயிடம் சில பத்திரிகையாளர்க‌ ள்  ‘‘என்ன தைரியத்தில் அவருடன் மோத ஒப்புக்கொண்டீர்க ள்?’’-கேட்டதற்கு, ‘‘நான் தத்துவத் தை ப் பாடமாகப் படித்திருக்கி றேன். வாய்ப்புகள் தாமே வராது, நாம் தான் உருவாக்க வேண்டும் என்பதை அறி வேன். அதனாலேயே வெற்றி, தோல்வி பற்றிக் க‌வலை யின்றி, நானும் என் கலையும் புகழ் பெற இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொண்டேன்’’ என்றார் புரூஸ்லி. 25 வயதுவைர ஒரு சாதாரண தொலை க்காட்சி நடிகராக இருந்து வந்த புரூஸ் லி , உலகப் புகழ் பெற்றது அதன் பிறேக!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ் கோவில் லீ ஹோய்-சுவென் என்ற நடிகருக்கு 1940 – ஆம் ஆண்டு புரூஸ்லீ பிறந்தார்  இயற் பெயர் லீ ஜுன்பேன். பின்ன‍ர் இவரது குடும்பம் சீனா திரும்பிய தும்,  பல நாடகங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

பின்னர், குங்ஃபூ பள்ளியில் சேர்ந்து தற்காப்புக்கலையையும், ‘ச்சாச்சா’ எனப்படும் டான்ஸையும் கற்றுக்கொள்ளத் தொடங்கி னார். 18-வது வயதிலேயே பாக் ஸிங் சாம்பியன்ஷிப் வெற்றி. இதை யடுத்து, புரூஸ்லி அடிக்கடி தெருச் சண்டைகளில் இறங்கி, போலிஸ் பிரச்சனை ஏற்படேவ, பெற்றோர் அவரை சான்பிரான்சி ஸ்கோ அனுப்பினர்.

அங்கே ஓர் உணவகத்தில் பகுதி நேர வேலை பார்த்தபடியே, உயர்நிலைப் படிப்பை முடித்த புரூஸ் லி, வாஷிங்டன் பல்கலை கழகத்தில் தத்துவம் படித்தார். கூட வே, சனத் தற்காப்புக் கலையை மற்றவ ர்களுக்கும் கற்றுத்தரத் தொடங்கினார். ஓரிரு நொடியிலேயே வெற்றிபெறும் ல-யின் ‘ஜட் க்யூன்டோ’ என்ற புதிய சண் டை முறைக்கு சீனாவில் பெரும் வ‌ரவே ற்பு கிடைத்தது. இடையில், ‘சினிமாவில் நடிக்கத் தயாராக இருக்கிறேன்’ என அறி வித்தார் புரூஸ்லி. கலையை மறந்து, சினிமாவில் நடிக்க அலைகிறார் என விமர்சனங்கள் எழுந்தன. ‘‘வாய்ப்புகள் தாமே வராது, நாம்தான் உருவாக்க வேண்டும். சினிமா மூலேமே இந்தக் கலை இன்னும் பெரும் புகழைடயும்’’ என்று உறுதியுடன் சொன் னார் லீ.

1971-ல் ‘தி பிக் பாஸ்’ வெளியாகி, உலெகங்கும் சக்கைப்போடு போட்டது. அதன்பின்னர் வெளியா ன Õஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி’, ‘ரிடர்ன் ஆஃப் த ட்ராகன்’, ‘என்டர் தி ட்ராகன்’ எனப் பல படங்கள் வசூ லில் சாதனை படைத்தன. அவரது கனவுப் படமான ‘கேம் ஆஃப் டெத்’ படப்பிடிப்பின்போது, மர்மமான முறையில் இறந்து போனா ர் புரூஸ்ல. ‘‘அவர் எடுத்துக்கொண்ட வலி மருந்துகள் அலர்ஜியா கி, அவரது உயிரைப் பறித்து விட்டன’’ என்று டாக்டர்கள் சொன் னாலும், 33-வது வயதில் அவருக்கு ஏற்பட்ட மரணத் தின் மர்மம் இன்றுவரை விடுபடேவ இல்லை. வாய்ப்புகள் வரும் என்று காத்திருப்பவர்கள் என்று மே வெற்றியைத் தொடேவ முடியாது; வாய்ப்புகைள உரு வாக்குபவர்களே சாதைனயாளர்கள் என்பது புரூஸ்லீயின் வாழ்க் கை சொல்லும் மந்திரம்!

புரூஸ்லீயின் மின்ன‍ல்வேக தாக்குதல்கள் – அரிய வீடியோ

வேகம் என்பதன் அர்த்தம் தேடிப்பார்த்தால் அதில் புரூஸ் லீ என்ற பெயர் நிச்சயமாக இருக்கும், இவரது வேகத்தை காமராவுக்குள் கொண்டு வரமுடியாமல் 24என இருந்த ஃபிரேமின் அளவை 34ஆக மாற்றிய ஹாலி வூட் வரலாற்றுச் சுவடுகளும் இருக்கின்றன,

புரூஸ்லீ ஒரு அதிசயப் பிறவி என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள், அதற்கு அவ ரது மிகத்துல்லியமான சண்டையிடும் முறைதான்காரணம் என்ப தும் யாவரும் அறிந்ததே, அதை உறுதி ப்படுத்தும் இன்னொரு சான்றும் இன்று உங்களுக்கு காட்ட ப்படப்போவதை நினைத்தால் கண் ணில் கண்ணீர் சும்மா முட்டி க்கிட்டு நிக்குது!!!

புரூஸ்லீ இங்கே காட்டப்பட்டுள்ள வீடியோவில் செய்யும் சாகசத்தை ப் பாருங்கள், ஒரு நெஞ்சாக்கில் தீப் பற்றவைக்கும் கடதாசி ஒட்டப்படுகின்றது பின் அவரது அதி வேக நெஞ்சாக் சுற்றுகையின்மூலம் ஒருவரின் வாயில் இருக் கும் தீக்குச்சியைப் பற்ற வைக்கிறார், பின்னர் தன்னை நோக்கி எறிய ப்படும் தீப்பற்றாத தீக்குச்சி களை தனது கவனம் சிதறாத நெஞ்சாக் சுற்றுகை யின் மூலம் பற்ற வைக்கின்றார்,

இது யாரால் முடியும், நிச்சய மாக அவர் ஒரு அதிசயப் பிறவிதான்!!! கொஞ்சக்காலம் தான் வாழ்ந்தாலும் நம் மனங்க ளில் நீங்கா இடம்பிடித்து விட்டார் எங்கள் மாஸ்டர் புரூஸ் லீ!!!

ஓர் இணையத்தில் கண்டெடுத்த‍ இடுகையை மேலும் “சில தகவல்களுடன்” மெறுகேற்றியது விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: