Sunday, May 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அறிமுகம் – யமஹா ரே இசட் ஸ்கூட்டர் !

யமஹா ரே ஸ்கூட்டரினை அடிப்படையாக கொண்ட ஆண்களுக் கான ரே இசட் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரேவில் இருந்து சில விதமான மாற்றங்க ளை செய்து அறிமுகம் செய்துள்ள து. மேலும் இரண்டு 150சிசி பைக் களை அறிமுகம் செய்துள்ளது.

ரே ஸ்கூட்டர் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற ஸ்கூ ட்டராக வலம் வருகிறது. இதே ஸ்கூட்டரின் முகப்பு மற்றும் சில மாற்றங்களை செய்து ரே இசட் என்ற பெயரில் அறிமுகம் செய்துள் ளது. இதன் எஞ்சின் ரே ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிரு ந்த 113சிசி எஞ்சினே ஆகும்.

யமஹா ரே இசட்

மேலும் இரண்டு 150சிசி பைக் வேரியண்ட்களை அறிமுகம் செய்துள்ளது. அவை எஸ் இசட் -எஸ் மற்றும் எஸ்இசட்-ஆர்ஆர் ஆகும்.

யமஹா ரே இசட் ஸ்கூட்டர் விலை ரூ.48,555(டெல்லி எக்ஸ் ஷோரூம்)

யமஹா 150சிசி எஸ் இசட்-எஸ் விலை ரூ.59,500

யமஹா 150சிசி எஸ் இசட்-ஆர்ஆர் விலை ரூ.62,500

நன்றி – ஆட்டோமொபைல் தமிழன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: