கல்வி என்பது என்ன? அது எப்படி இருக்கவேண்டும்? அதை எப்படி கற்க வேண்டும்? கல்வி குறித் து மாணவர்களின் பார்வை என்ன? என்பன போன்ற பல்வேறு கேள்வி களுக்கு விடைய ளிக்கும் விதமாக நீயா நானா கோபிநாத் அவர் கள், இராணிப்பேட்டையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் ஆற்றிய உரையில் விடைகளாக உதிர்த்த முத்துக்களை கீழே உள்ள வீடியோவில் காணுங்கள், சிந்தியுங்கள், பயிலுங்கள்.