இந்த உலகில் அதிகபட்சமாக 6000 மொழிகள் இருப்பதாக கண்ட றியப்பட்டுள்ளது. இந்த 6000 மொழி களில் மிகவும் தொன்மை வாய்ந்தத மொழிகள் ஆறுமொழி கள் ஆகும். இந்த ஆறு மொழிக ள் தான் உலக மக்களுக்கு நாகரீகத்தையும் வாழ் வியல் முறைகளையும் சொல்லிக் கொடுத்தது என்றால் அது மிகையாகாது.
அந்த ஆறு மொழிகள் பின்வருமாறு,
1. தமிழ் மொழி
2. சமஸ்கிருத மொழி
3. லத்தீன் மொழி
4. கிரேக்க மொழி
5. சீனமொழி
6. ஹீப்ரூ மொழி
இந்த ஆறு மொழிகளின் சிறப்புக்கள்:
1. தமிழ் மொழி
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டு களுக்கும் மேல் பழைமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழி களில் ஒன்றாகும். தொல் காப்பியம் திருக்குறள், ஆத்திச்சூடி, புற நானூறு, அக நானூறு, திரு மந்திரம், திருவாசகம் உட்பட பல்வேறு நூல்கள் தமிழுக்கு பெருமைசேர்த்த நூல்கள் ஆகும்.
2. சமஸ்கிருத மொழி
இந்தியாவின் இம்மொழி வடமொழி என்றும் கொடுந்தமிழில் சமசுகிருதம் என்றும் அழைக்கப் படுகிறது. இது இந்தியாவின் மிக ப்பழைய மொழிகளுள் ஒன்று ஆகும். மேலும் இம்மொழி, இந்தோ- ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த மொழி இக் காலத்தில் பொது பேச்சு வழக்கில் இல்லாத மொழியாக இரு ந்தாலும் இந்து சமயத்தின் நான்கு வேதங்களான ரிக், யசூர், சாம மற்றும் அதர்வன உட்பட, பல சமய நூல்கள் உட்பட ஏராளமான தொன்மையான இந்திய இலக்கியங்கள் இம் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன.
3. லத்தீன் மொழி
இலத்தீன் (Latin) என்பது இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத் தைச் சேர்ந்த தொல்புகழ் பெற்ற மொழி ஆகும். இன்று இது பெரும்பாலும் வழக்கற்ற மொழி ஆகும். ஆனால் கத்தோலிக மதத் தின் குருவாகிய போப்பாண்டவர் வாழும் வாட்டிகன் நகர் என்னும் நாட்டின் ஆட்சி மொழி களில் ஒன்றாக உள்ளது.
4. சீன மொழி
சீனா மக்களால் பேசப்படும் மொழி யே சீன மொழியாகும். இந்த சீன மொழி தான் உலகில் அதிகம் பயன் படும் மொழியாக கருதப்படு கிறது. ஏறக்குறைய 1.3 பில்லியன் மக்கள் சீனமொழியைப் பயன்படுத்துகின்ற னர். உலகில் ஐந்தில் ஒருவருக்குச் சீனமொழியே தாய் மொழியாக இருப்பது அதன் மொழியின் சிறப்பு ஆகும்.
5. ஹீப்ரூ மொழி
ஹீப்ரூ மொழியினைப் பற்றிய தகவல்கள் எங்கும் எதிலும் காணப்படவில்லை. உங்க ளுக்கு அதன் சிறப்பு தெரிந்திருந்தால் அதை vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ் சல் முகவரிக்கோ அல்லது கருத் தின் வாயி லாகவோ தெரியப்படுத்தி னால், உங்களது பெயருடன் வெளியிடப்படும்.
– விதை2விருட்சம்