Saturday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்மைக்குறைபாடு – ஒரு விரிவான அலசல்!

உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்க ளுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப் பற்றி ஒரு விரிவான அலசல். பெரும் பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டு ம் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர்.

முதலில் ஆண்மை குறைவுப் பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப் பற்றிப் பார்ப்போம். ஆண் குறி சிறியதாக இருத்தல், விந்து விரைவாக வெளியேறுதல், தூக்கத்தில் வெளியேறுதல், சுய இன்ம் கொள் ளுதல் தவறு என்று எண்ணுதல், போன்ற வையாகும்.

ஆண்குறி சிறியதாக இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை ஏனென் றால்? உடலுறுவு கொள்ள மிக குறைந்த அளவு கொண்டவையே போதுமானதாகும். மேலும் ஆணி ன் முதல்கட்ட பகுதி மட்டுமே மிக முக்கிய பகுதியாகும், எனவே ஆண் குறி எவ்வளவு பெரியதாக இருந் தாலும் அவை பயனற்றவை, மேலும் அது ஒரு பெண்ணுக் கு சந்தோஷத்தை அளிக்காது!. பெரிய அளவு கொண்டவர்கள் தான் ஆண்மை உடையவர்கள் என்பது மிக மிக தவறான கருத் தாகும்.

விந்து விரைவில் வெளியேறுதல் என்பது ஆண்மைக்கு ஒரு நல்ல அறி குறியாகும், விஞ்ஞான முறைப்படி உறவுகொள்ள 2 நிமிடங்களே மிக அதி கமான நேரம்தான். அதிகநேரம் உறவு கொண்டால் தான் ஆண்மை என்பது மிக மிக தவறான ஒரு செய்தி யாகும்.

துக்கத்தில் விந்து வெளியேறு வது என்பது இயற்கையாக நிக ழும் ஒரு நிகழ்வாகும். எப்படி தண்ணீர் தொட்டி நிறைந்தால் வெளியே றுமோ! அது போல தான் இதுவும். விந்து உற்பத்தி அதிகமாக இரு ந்தால் இயற் கையாகவே அது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளியேறிவிடு ம். இது ஆண்மையின் குறை பாடு அல்ல. இது ஆண் மகனின் ஆரோக்கியமான ஆண்மையி னை காட்டுகிறது.

ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள்

* விரைவில் விந்து வெளியேறாமல் இருக்க, சிறுநீர் கழிக்கும் போது, தொடர்நது கழிக்காமல் சிறிது சிறிதாக நிறுத்தி கழிக்க வேண்டும், மேலும் காலை நேர யோகாவும் நல்ல பலனை தரும்.

*ஓரிதழ் தாமரை இலைகளை விடி வாதற்கு முன் தினந்தோறும் மென்று தின்று பால் அருந்திவர, பலவீனங்கள் சரியாகும்.

*முருங்கைப் பூவை காய்ச்சி ஒரு அவுன்ஸ் பாலுடன் கலந்து குடிக் கலாம்.

*ஆண்மை பெருக அத்திப்பழத்தி னை முறையாக 41 நாட்கள் தொ டர்ந்து சாப்பிடலாம், முருங்கை கீரை, தவசி கீரை வாரா வராம் உணவில் சேர்த்துக் கொள்ளலம்.

*மாதுளம் பழத்தினை தினந் தோறும் இரவில் சாப்பிடலாம், நாவல் பழங்களை தினந்தோறும் சாப்பிட்டுவரலாம்.

நன்றி – சுலாக்ஸி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: