Saturday, May 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

‘அனாமதேய தொலைபேசி அழைப்பு’க்கு முக்கியத்துவம் கொடுத்து, களத்தில் இறங்கிய ‘சொல்வதெல்லாம் உண்மை’ குழு – வீடியோ

ஒரு பெண்ணை அவளது கணவனும் அவளது மாமியாரும் சேர்ந்து கொடுமை படுத்துவதாகவும், எந்நேரமும் அவளது உயிர்க்கும் அவ ளது குழந்தையின் உயிருக்கும் ஆபத்து நேரலாம். தயவுசெய்து அந்த அப்பாவிப் பெண்ணை காப்பாற்றுங்கள் என்று லஷ்மி ராம கிருஷ்ணன் அவர்களை தொடர்பு கொண்ட ஒரு நல்லுள்ள‍ம் கொண்ட ஒருவர், கோரிக்கை விடுத்தார். இவரது கோரிக்கையை பரிசீலித்த‍, ஜி டிவியின் சொல்வதெல்லாம் உண்மை குழு, அந்த கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களின் உதவியை நாடினர். அவர்களும் உண்மை யிலேயே ஒரு பெண், தனது குடும்பத்தி னரால் கொடுமைகளுகு ஆளாகிக் கொண் டிருப்ப‍தை உறுதி செய்தனர். அதன்பின், சொல்வதெல்லாம் உண்மைக் குழுவுடன் கம்யூனிஸ்ட் தோழர்களுன், இணைந்து பாதிக்க‍ப்பட்ட‍ அப்பெண்ணின் வீட்டிற்கு சென்றனர். அதன்பின் நடக்கும் நிகழ்வுகளை, கீழே உள்ள‍ வீடியோ வில் காணுங்கள்.

ஏதோ ஒரு அனாமதேய அழைப்புதானே! என்று உதாசீனப்படுத்தாமல், அந்த தொலை பேசி அழைப்பிற்கும் பெரும் முக்கியத்துவம் கொடுத்து, ஜி. தொலைக்காட்சியின் சொல்வதெல்லாம் உண்மைக் குழு, பாதிக்க‍ப்பட்ட‍ பெண்ணை நேரடியாகவே களத்தில் இறங்கி, வேகமாகவும் விவேகமாகவும் செயல்பட்டது உண்மையி லேயே பாராட்ட‍பட வேண்டிய ஒன்றே!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: