Monday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நோக்கியாவின் அனைத்து மாடல்களையும் சர்வீஸ் செய்ய இலவச Application

இனி உங்களின் நோக்கியா மொபைலின் அனைத்து மாடல்க ளையும்  எளிதாக சர்வீஸ் செய்யலாம். சர்வீஸ் சென்டர்களில் பயன்படுத்த ப்படும் ஃப்ளாஸ் பைல் வடிவிலான இந்த அப்ளி கேசன் மூலம் நோக்கியா மொபை லின் அனைத்து மாடல்களின் ஹார்டு வேர் தெரிந்து கொள்ளுங்கள். மேலும் இதற் கான உதிரி பாகங்கள் உங்களின் அரு காமையில் உள்ள பெரிய மொபைல் கடைகளில் மிக மிக குறைந்த விலையில் கிடைக்கும் . ஸ்பீக்கர்,மைக், சார் ஜர் கம்பிளைன்ட் போன்றவற்றை நீங்களே செய்துபழகலாம். உங்களிடமோ, உங்களின் நண்பர்களிட மோ பழுதான மொபைல் இருந்தால் உடனே செய்து பழகுங்கள். இந்த அப்ளி கேசனை நான் உருவாக்கவில்லை மொபைல் சர்வீஸ் சென்டர்களில் பரவ லாக பயன்படுத்தப் படுவது. இந்த அப்ளி கேசனை உருவா க்கிய உள்ளத்திற்கு நன்றி! கீழே உள்ள சுட்டியை இயக்கி பதி விறக்கம் செய்து பயன்படுத்துங்கள் மேலும் இதை உருவாக்கிய உள்ளத்திற்க்கு நன்றி கூறுங்கள்

(நிலாக்கால நினைவுகளில் இதுவும் ஒன்று!)

Leave a Reply