அனைவரும் வருக! நல்லாதரவு தருக!!
தேனி வாசகர் வட்டத்தின் 3ஆம் ஆண்டு விழா
09-06-2013 ஞாயிறு மாலை 5.45 மணிக்கு
ஹோட்டல் தேனி இன்டர்நேஷனல் (தேனி – 625 531)-ல் நடைபெற உள்ளது.
இவ்விழாவில் . . .
விழிப்புணர்வு ஒலி ஒளி காட்சி
கவியரங்கம்
நூல்கள் வெளியீடு
கல்வி நல உதவி வழங்குதல்
மற்றும் பல நிகழ்வுகள் நடைபெற உள்ளமையால், வாசகர்கள் பெருந்திரளென வந்திருந்து விழாவினை சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
(விழா அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளோம். வாசகர்களாகிய உங்கள் ஒவ்வொருவரது வீட்டிற்கும் நேரில் வந்து அழைப்பிதழ் வைத்ததாக கருதி, விழாவிற்கு வருகைதருமாறு கேட்டுக்கொள்கிறோம்)
அனைவரும் வருக! உங்களது நல்லாதரவு தருக!!
மேலும் விவரங்களுக்கு
94440 11105 / 98847 28812 / 94450 89592
இப்படிக்கு
தங்கள் வருகையை எதிர்நோக்கும்
உரத்த சிந்தனை & விதை2விருட்சம்