மனித டால்ஃபின்கள் என்றதும் என்ன மனித டால்ஃபினா அப்படி ஒரு உயிரினம் இருக்கிறதா? என்று ஆச்சர்யத்தில் புருவத்தை தூக்காதீர் கள். நீரின் உதவியோடு, இந்த மனிதர்கள் செய்யும் சாகசத்தை பார்த்தீர்களானால், நீங்களும் சொல்வீர்கள் இவர்கள் மனித டால்ஃபின்கள் என்று. . .