தமிழ், கடல்கடந்தும் வாழும் என்ற நம்பிக்கையூட்டும் செய்தி ஒன்று
“ரஷியநாடு தமிழைக் கொண்டாடுகிறது’.
அந்நிய மண்ணில் அன்னைத் தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்!
“தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ பாராட்டுவது நாமாக த்தான் இருப்போம். நம் மொழி யை நாம் பேசவே பாராட்டுகி றோம். அந்தளவு போய்விட்ட து நம் மொழி. ஆனால், தமிழு க்குத் தொடர்பே இல்லாத ரஷிய நாடு தமிழைக் கொண் டாடுகிறது. அங்கிருக்கும் ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகுத் தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய் மொழியான ரஷிய மொழியிலும், இரண்டா வதாக அண்டை நாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்பு மொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதி யிருக்கிறார்கள்.
÷தமிழைவிட எத்தனையோ உலக மொழிகள் பெரும்பாலான மக்க ளால் பேசப்படுகின்றன. ஆனால், அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு அவர் கள் கூறும் காரணம், தமிழர்களாகிய நம்மைச் சிந்திக்க வைப்பதாக இருக்கி றது.
“உலகில் 6 மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்க ம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ், சம்ஸ்கிருதம். இந்த 6 மொழிகளில் நான்கு மொழிகள் இன்று வழக்கில் இல்லை. இலக் கிய, வரலாற்று செழுமையான மொழி, எங்களுக்கு உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக தமிழ்மொழி தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே “கிரெம்ளின் மாளிகை‘ எனத் தமிழில் எழுதினோம்” என்று கூறுகிறார்கள். மேலும், அங்கே வைக்கப்பட்டுள்ள அரிய நூல்களு ள் நமது திருக்குறளும் ஒன்று.
÷வெளிநாட்டில் உள்ளவர்களுக்குக்கூட நம் தமிழின் பெருமை தெரிந்துள்ளது. ஆனால், நாமோ தமிழைக் காப்பாற்ற கருத்தரங்கு நடத்திக் கொண்டிருக்கிறோ ம்’ .தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் பேசத் தயங்கும் தமிழர்கள் இனியாவது தமிழ் மொழியின் அருமை பெருமையை உணர் ந்தால் சரி!
இந்த செய்தியை உங்களது அனைத்து ” இங்கிலிபீஸ் பீட்டர் ” மாமா க்களுக்கு பகிரவும் .
நன்றி – முகநூல்
tamizhnaatu kaaranuku ithu puriyala.russia kaaranukaavathu puinjirukae ,santosham…………