Thursday, January 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கால் விரல் நகங்கள் பாதுகாக்க‍, பராமரிக்க சில‌ வழிகள்!

எப்படி முகத்தை அழகாக்குவதற்கு அத்தனை பராமரிப்புக்களை கொடுக்கிறோமோ, அதேப்போல் நகங்க ளுக்கும் சரியான பாதுகாப்பு கொடுக்க வேண்டும். 

– வெளியே போய்விட்டு வீட்டிற்கு வந்தது ம், பாதங்களை வெது வெதுப்பான நீரால், நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். அவ்வா று கழுவும்போது, நகங்களையும் தேய்த்து கழுவவேண்டும். இத னால் கால்களில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும். 
 
– பெண்களுக்கு நகங்களை அழகாக்குவத ற்கு நெயில் பாலிஷ் போடும் பழக்கம் இரு க்கும். அவ்வாறு நெயில் பாலிஷ் போடும் பழக்கம் உள்ளவர்கள், வாரத்திற்கு 1-2 முறையாவது, நல்ல நெயில் பாலிஷ் ரிமூ வர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால்தா ன், நகங்கள் நன்கு வலிமையோடு, ஆரோக்கியமாக இருக்கும். 
 
– பாதங்களை வெதுவெதுப்பான சோப்பு நீரில் ஊற வைக்க வேண்டும். வேண்டு மெனில் அத்துடன் சிறிது நறுமண எண் ணெய்கள் அல்லது கல் உப்புக்களை சேர் த்துக் கொள்ளலாம். குறிப்பாக பாதங்க ளை 15 நிமிடமாவது ஊற வைக்க வேண் டும். இதனால் பாதங்கள் மற்றும் கால் விரல் நகங்களில் உள்ள கிருமிகள் மற் றும் அழுக்குகள் நீங்கிவிடும். 
 
– பாதங்கள் மற்றும் கால் விரல் நகங்க ளைச் சுற்றியுள்ள இடங்களை ஸ்கரப்பர் பயன்படுத்தி தேய்த்து, அங்கு தங்கியுள்ள இறந்த செல்கள் மற்றும் கிருமிகளை வெளி யேற்றவும். முக்கியமாக இவ்வாறு தேய்க்கு ம் போது, அளவுக்கு அதிகமாக தேய்க்கக் கூடாது.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply