Sunday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகிறார் “நடிகை ஹன்சிகா”!

தமிழில் புதிய படம் ஒன்றில் நடிகர் சிவ கார்த்திகேயனுடன் ஹன் சிகா மோத்வானி ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார். இவர் தமிழில் அதிகளவு படங்களை பண்ணா விட்டாலும் இவர் கொடுத்த அனைத்து படங்களு மே சூப்பர் டூப்பர் ஹிட். இதனால் தான் என்ன மோ, தமிழ் ரசிகர்களால் சின்ன குஷ்புவென கொண் டாடும் முன்னணி நடிகை ஹன்சிகா மோத்வானியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்து ள்ளது

சிவா கார்த்திகேயனுக்கு தமிழில் சிங்கம் 2 ,தீயா வேலை செய்யணு ம் குமாரு. இந்த படங்களத் தொட ர்ந்து ஒரு சில ஸ்கிரிப்ட்களை கேட்டு வந்த ஹன்சிகாவுக்கு ஏ. ஆர்.முருகதாஸுடன் பல ஆண்டு காலம் அசோஸியேட் டைரக்டராக பணிபுரிந்த திருக்குமரன் இயக்கு ம் படத்தில், முருகதாஸின் ஸ்க்ரிப்ட்டில், நடிகர் சிவகார்த்திகேயனு க்கு ஜோடியாக நடிக்கிறாராம் ஹன்சிகா மோத்வானி.

Leave a Reply