• நகத்தின் நிறம் சிலருக்கு திடீரென பழுப்பு நிறத்தில் மாறலாம். இரும்புச்சத்து குறைபாடுதான் இதற்குக் காரணம். பச்சை காய் கறிகள், கீரை வகைகள், பால் போன்றவற்றை உணவில் சேர்த் துக்கொள்ளுங்கள். காய்ச்சிய, வெ து வெதுப்பான பாலில் விரல் களை அமிழ்த்தி ஊறவிடலாம்.
• அதீத வெயிலோ, கடும்குளிரோ சட்டென நம்மை பாதிக்கும்போ து, விரல் நகம் உடையலாம். பாதாம் பாலை கை, விரல், நகங்க ளில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள். நகம் வலுவ டையும்.
• உள்ளங்கை, கையின் மேல் பகுதியி ல் தேங்காய் எண்ணெய் தடவி, தினமும் ஐந்து நிமிடங்கள் கைகளை மூடி மூடித் திறக்க, தோலின் சுருக்க ங்கள் நீங்கி, தசைகள் விரியும்.
• நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒரு எலுமிச்சம்பழத்தை உள்ளங் கையில் வைத்து உருட்டிக் கொண்டே இருங்கள். பஞ்சுபோல் உள்ளங்கை மிருதுவாக இருக்கும்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!