கீழுள்ள படத்தை பார்த்தீங்கன்னா, தமிழக அரசின் தேசியப் பற்று, தெள்ளத்தெளி
வாக உங்களுக்கே தெரியும்.
தமிழகரசின் தேசிய பற்று இதோ பரிசு கோப்பைகளில் தலை கீழாக அச்சடிக்கப்பட்ட தேசிய கொடி….. இப்பசொல்லுங்க இந்தியா வல்லரசாக இது ஒன்னு போதாதா?
படம் – நந்தகுமார், முகநூல்