Wednesday, October 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜிமெயில் புதிதாக அறிமுகப்படுத்திய Tab வசதி – உபயோகிப்ப‍து எப்படி? – வீடியோ

உலகின் முதல்தர மின்னஞ்சல் சேவையை வழங்கிவரும் ஜி மெயில் ஆனது இன்பாகஸ்ஸிலுள்ள மின்னஞ்சல்களை வகைப் படுத்தும் பொருட்டு புதிதாக Tab வசதியினை அறிமுகப் படுத்தியுள்ள து. இந்த வசதியின் மூலம் Primary, Social, Promotions, Up dates மற்றும் Forums எனப்படும் ஐந்து வகையான Tab–கள் தரப்பட்டு ள்ளதுடன் இன் பாக்ஸ்ஸிற்கு வரும் மின்னஞ்சல்க ளை தேவைக்கு ஏற்றவாறு மேற் குறிப்பிட்ட Tab-களினுள் சேமித்து வைக்கமுடியும். இதன் மூலம் மின்னஞ்சல்களை இலகுவாகவும், விரைவாகவும் கையாள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வசதி தொடர்பான மேலும் தகவல்களைப்பெறுவதற்கு வீடியோவை பார்க்கவும்.

Leave a Reply