Sunday, May 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

டாஸ்மாக்கை, இழுத்து மூடுங்கய்யா. – திருச்சியில் ம‌க்க‍ள் ஆவேசம் – காவல்துறை திணறல்

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக்மதுபான கடைகளை மூடக் கோரும் எதிர்ப்பும், கோரிக்கையும் ஒருபுறமாக வளர்ந்துகொண் டிருப்பதன் உச்சக்கட்டமாக திருச்சியில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பெரும் இடை யூறை ஏற்படுத்துவதாக இத னை போராட் டக்குழுவினர் இழுத்து மூட முற் பட்டனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், இவர்களை கட்டுப்படுத்த முடியா மல் போலீசாரும் திணறிப்போயி னர்.

திருச்சி பொன்மலை அருகே கல் கண்டார் கோட்டையில் மெயின் ரோட்டில் ஒரு டாஸ் மாக் கடை பார் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இது கோயில்கள், வணிக நிறுவனங்கள், காய்கறி கடைகள் அருகே இருப்பதால் பெண்களு க்கு இடையூறை ஏற்படுத்துகிறது. எனவே இந்த கடைக்கு மார்க்., கம்யூ., கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந் தனர். இந்நிலை யில் சுமார் 60 க்கும் மேற் பட்டோர் இந்த கடை முன்பு கூடினர். கடையை மூடக்கோரி கோஷ ங்கள் எழுப்பினர்.

செய்தி – தினமலர்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: