Tuesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கண்காணிப்பு (சிசிடிவி) கேமரா – ஒரு பார்வை!

கண்காணிப்பு கேமராவின் அவசியம்

அலுவலகங்களிலும் சரி, ஏனைய பாது காப்பு தொடர்பான நிறுவன ங்களிலும் சரி அங்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக ளை கண்காணிக்க, இந்த‌ கண்காணிப்பு கேமாராவின் பயன்பாடு அண்மைக் கால மாக அதிகரித்து வருகிறது.

கண்காணிப்பு கேமரா எங்கெல்லாம் பொருத்த‍ப்பட வேண்டும்?

வங்கிகள், நிதி நிறுவனங்கள், நகைக் கடைகள் மற்றும் அடகு கடைகள், பெரிய பெரிய ஷாப்பிங் மால்கள், திரையரங்குள், கூட்ட‍ நெரிசல் மிகுந்த தெருக்கள், போக்கு வரத்து மிகுந்த சாலைகள், பொது இடங்கள், அரசாங்கத்தினால் தடைசெய் ய‍ப்பட்ட‍ ரகசியமான இடங்கள், பேரூந்து மற்றும் இரயில் நிலையங்கள் போன்ற பல இடங்களில் நடக்கும் அன்றாட நிகழ் வுகளை கண்காணிக்க சிசிடிவி எனப் படும் கண்காணிப்பு கேமரா பொருத்தப் பட வேண்டும். மேலும் அலுவலங்களில் ஊழியர்களின் பணிகளை கண்காணிக்க‍ வும் இந்த கேமரா பொருத்த‍ப்படுகிறது.

கண்காணிப்பு கேமரா பொருத்த‍ப்படுவதால் உண்டாகும் நன்மை!

மேலே சொன்ன‌ வங்கிகள், நிதி நிறுவனங்கள், நகைக் கடைகள் மற்றும் அடகுகடைகள், பெரிய பெரிய ஷாப்பிங் மால்கள், திரைய ரங்குள், கூட்ட‍ நெரிசல் மிகுந்த தெருக்கள், பேரூந்து மற்றும் இரயில் நிலையங்கள் மற்றும் பல இடங்களில் திருட்டு, கொள் ளை, கொலை மற்றும் தீவிரவாதிகளி ன் தாக்குதல்கள் போன்ற குற்ற‍ சம்பவ ங்கள் நடைபெறாமல் தடுத்து பல்லாயி ரம் ரூபாய் மதிப்புடைய‌ உடைமைக ளையும் உயிர்களை பாதுகாக்க இந்த கண்காணி ப்பு கேமரா பெரிதும் உதவி புரிந்து வருகிறது. ஒரு அந்த இடங்களில் இந்த கண்காணிப்பு கேமரா பொருத்த‍ப்பட்டிருந்தால், இவற்றின் உதவியோடு காவல்துறையினர், குற்ற‍வாளிகளை விரை வாக அடையாளம் கண்டு, களவுப்போன பொருட்களை மீட்அல்ல‍ து அந்த சமூக விரோதிக்கு சட்ட‍ப்படி தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும்.

கண்காணிப்பு கேமரா பொருத்த‍ப்படா மல் இருந்தால் உண்டாகும் தீமை

குற்ற‍ சம்பவங்கள் நிகழும் இடங்க ளில், இந்த கண்காணிப்பு கேம ராக பொருத்த‍ப்படாமல் இருந்திருந்தால், குற்ற‍வாளிகளை அடையாளம் காவல் துறையினருக்கு சிரமமாக இருக்கும். மேலும் இதனால் நேர விரை யமும் ஏற்பட்டு பொருட்களை மீட்பதிலோ, அல்ல‍து குற்ற‍வாளிகளு க்கு தண்டனை பெற்றுத் தர தாமதம் ஏற்பட்டு, குற்ற‍வாளிகள் தப்பிப் பதற்கு வழிவகை ஏற்படும்.  

சிசிடிவி எனும் கண்காணிப்பு கேமராவி ல் பதிவாகும் காட்சிகளை எப்ப‍டி சேமிக்க‍ வேண்டும்?

அவ்வாறு பொருத்த‍ப்படும் கண்காணிப்பு கேமரா, சரி வர இயங்கு கிறதா? இல்லையா? என்பதை தினந்தோறும்  சோதனை செய்ய வேண்டும். அப்ப‍டி தினசரி பதிவாகும் காட்சிகளை மிகுந்த பாதுகாப் போடு, ஒரு கணிணி யில்  சேமித்து வைக்க வேண் டும். மேலும் சில வங்கிகள் போன்ற‌ பணப் புழக்க‍ம் அதிகம் உள்ள‍ இடங்களில் பாது காப்பு எச்சரிக் கை மணி பொருத் தப்பட்டால் கூடுதல் பாதுகாப்பை தரும்.  அவசர காலங்களில் இந்த கருவி யில் இருந்து எழும் சப்தம் தெளிவாகவும், சப்தமாகவும் வெளியில் கேட்கும் அளவுக்கு தகுந்த பரிசோதனை செய்து பொருத்தப்பட வேண்டும்.

– விதை2விருட்சம்

இந்த சிசிடிவி எனப்படும் கண்காணிப்பு கேமராவை நமக்கு தேவை ப்படும் இடங்களில் பொருத்த‍ யாரை அணுகுவது?

AANINFOTECH

சிசிடிவி கேமராவை பற்றிய விரிவான தகவல்களுக்கு இந்த வரியினை சொடுக்குக (கிளிக் செய்க•)

Anzar - Business Card

Leave a Reply