Saturday, January 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் குறிப்பு – கேழ்வரகு பக்கோடா

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு – 100 கிராம்,
சின்ன வெங்காயம் – 1 கைப்பிடி,
பச்சை மிளகாய் – 2,
முருங்கைக் கீரை – 50 கிராம்,
சூரியகாந்தி எண்ணெய் – தேவைக்கேற்ப,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

கேழ்வரகு மாவில், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக்கீரை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, உப்புசேர்த்து கெட்டியாகப் பிசையவும். கடாயில் எண் ணெய் காயவைத்து, மாவை சின்ன துண்டுகளாக உதிர்த்து, பொரித்தெடுக்கவும். கேழ்வரகில் இரும்பு ச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத் து எல்லாம் இருக்கின்றன. மலச் சிக்கல் வராமலும் காக்கும். மாலை நேரத்தில் வாரம் 2 முறை சாப்பிடலாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply