Saturday, May 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வண்டுகளும் பூச்சிகளும், பூவுக்குள் இருக்கும் தேனைக் கண்டுபிடிப்பது எப்படி?

தேன் எடுக்கும் சில பூச்சிகள், வண்டுகளுக்கு மோப்ப சக்தி இருக் காது. அதே வேளை பூவுக்குள்ளிருக்கும் தேனுக்கும் அதிக மணம் கிடையாது. இப்படி இருக்க வண்டு கள் தேனைக் கண்டு பிடிப்பது எப்படி யென்றால், அதன் கண்கள் இதற்கு உதவுகின்றன. 

பூவின் இதழ்களுக்குள் மறைந்திருக் கும் தேனை நாம் கண்களுக்குக் கூட தெரியாத நிலையில் வண்டுகள் சுலபமாக கண்டுகொள்ளும் சாத்தி யம், அதன் கண்கள் அல்ட்ரா வயலட்டை உணரும் வகையில் இருப்பது தான். மனிதனுக்கு இயற்கை ஐம்புலன்களை அளித்துள் ளது. பார்த்தல், கேட்டல், தொடு தல்,  முகர்தல், நுகர்தல் போன் ற வைதான் அவை. இவை அள வோடு நமக்கு அமைந்துள்ளன.
 
கேளா ஒலி மற்றும் புலப்படாத வண்ணங்களை உணரும் சக்தி நமக்குக் கிடையாது. ஆனால் மனிதனின் அதீத கண்டுபிடிப்பில் நைட் வியூவர் போன்ற பைனா குலர்களை உருவாக்கியது இயற் கையை தொட்டு விடக்கூடிய சாத்தியம் தானே!
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply