Tuesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விஜய சேதுபதியுடன் நடிகை சிநேகா! – அதிர்ச்சியில் பிரசன்னாவும், ஐஸ்வர்யாவும்!

குறும்பட இயக்குநர் அருண்குமார் இயக்கும் பண்ணையாரும் பத்மினியும் என்ற படம் ஆகும். இதில் பண்ணை யாராக  ஜெயப் பிரகாஷும், அவரது மகளாக நடிக்க குடும்பப்பாங்கான தோற்றத்தில் இருக் கும் ஒரு நடிகையை, இத்திரைபடத்தின் இயக் குநர் தேடி வந்தார். ஆனால், இந்த கேரக்டரு க்கு யாரும் பொருத்த‍மாக இல்லை. இந்நிலை யில் இயக்குநரின் சிந்தனையில் இந்த கேரக்ட ருக்கு சினேகா பொருத்த‍மாக இருப்பார் என்று தோன்றியது. உடனே சினேகாவை அணுகி இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கு மாறு சம் மதம் கேட்டனர். கதையைக் கேட்ட நடிகை சினேகா, மறுப்பேதும் சொல்லாமல் ஒத்துக்கொண்டார்.

இந்நிலையில் தான்தான் கதாநாயகி, என இதுநாள்வரை நினை த்து அந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர் யாவுக்கு இத்தகவல் கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சமீபத்தில் வெளியான அட்டக்கத்தி என்ற திரைப்படத்தில் இரண் டாவது கதா நாயகியாக‌ நடித்து, இத்திரை ப்பட்ட‍த்தில் கதாநாயகியாக புரமோ ஷன் ஆகி இருப்ப‍தாக நினைத்து ஏக‌ சந்தோஷ த்தில் இருந்த நடிகை ஐஸ்வர்யாவுக்கு, சினேகா வரவால் கடும் அதிருப்தியில் உள்ளார்.  

மேலும் விஜய் சேதுபதி போன்ற இளைய தலைமுறை நடிகர்களு டன் ஜோடியாக நடிக்க வேண்டாம் என பிரசன் னா, சினேகாவிற்கு தடை போட்டார். இருப்பி னும் விஜய சேதுபதியுடன் ஜோடி போட்டு நடி க்க‍ தான் விரும்புவதால், பிரசன்னாவின் இந்த தடையை, சினேகா உடைத்து விட்டாராம்.  இத னால்  பிரசன்னா கடும் அதிர்ச்சி அடைந்திருப் ப‍தாக‌  சினிமா உலகில் பேச்சு அடைபடுகிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: