Tuesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தாம்பத்தியத்தில் பெண்களைப் பொறுத்தவரை வெட்கத்தை துறக்க வேண்டும் !

காமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை. என்ன வேண்டுமோ தவறாமல் கேட்டுப் பெற வேண்டும். அந்த நேரத்தில் வெட்கப் பட்டால வேலைக்கு ஆகாது. இது பெண்களுக்கு சில நேரங் களில் புரிவதில்லை. அநியாய த்திற்கு வெட்கப்பட்டு இறுக்க மாக இருப்பார்கள். இதனால் நஷ்டம் அவர்களுக்குத்தான் என்பது அவர்களுக்குப் புரிவ தில்லை.

சரி வெட்கப்படுவதை விட்டுட்டு கொஞ்ச நேரம் இந்தப் பக்கம் வாங்க, வெட்கத்தை ஓரம் கட்டும் வழியைப் பார்ப்போம்.

பொதுவாக படுக்கை அறையில் ஆண்களுக்கு எப்பவுமே வெட் கம் வருவதே இல்லை. அநியாய த்திற்கு சுதந்திரமாக இருப்பார் கள். பல நேரங்களில் ஆண்களின் இந்த திறந்த மனோபாவம் தான் பெண்களை வெட்கப்பட வைக்கு ம். பல பேர் முதலிரவு என்றாலே முற்றும் துறந்த இரவு என்று நினைத்து பால் சொம்பு டன் வரும் மனைவியை பயமுறுத்துவது போல காட்சி தருவார் கள். அந்த நிமிடமே அந்தப் பெண்ணுக்கு கணவர் மீது ஒருவித மான பயம் வந்து விடுமாம். எனவே அப்படிப்பட்ட துறவு நிலை யை ஆண்கள் தவிர்ப்பது பெண் களுக்கு நல்லதாம்.

பெண்களைப் பொறுத்த வரை வெட்கத்தை துறக்க வேண்டும் என்றால் அது ஆண்களின் கையில்தான் உள்ளது. தனது துணை வெட் கப்படாமல் இருக்கும் வகை யில், இயல்பாக பேசி அவர்க ளை சகஜ நிலைக்குக் கொண்டு வர வேண்டும். ரிலாக்ஸ்டாக இருக்குமாறு அவர்களை இயல்பு ப்படுத்த வேண்டும். அதற்கே ற்ற வகையில் முரட்டுத்தனமாக செயல்படுவதை விட்டுவிட்டு மென்மையாக அணுகவேண்டும்.

நான்தானே உன்னுடன் இருக்கி றேன், என்னை முழுமையாக நம் பலாம் என்று நயமாக பேசி அவர்க ளை சகஜமாக்க வேண்டும். எடுத் ததுமே செக்ஸ் குறித்துப் பேசாமல் வேறு சில டாபிக்குகளுக்குள் நுழைந்து மெதுவாக செக்ஸ் பக்கம் போக வேண்டும்.

காமம் பாவம் அல்ல, அசிங்கம் அல்ல, அதில் நாம் செய்யும் ஒவ் வொரு காரியமும் அறுவறுப்பா னது அல்ல, உடலுக்கும், மனது க்கும் இன்பம் பயக்கக் கூடியதே என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். கிட்டத்தட்ட நீங்கள் ஒரு செக்ஸ் கல்வியாள ர் போல மாறி விட வேண்டும் இந்த இடத்தில்.

ஆரம்பத்திலிருந்தே அவரது போக்குக்கு நீங்கள் மாறி அவர் வழியிலேயே போகவேண்டும். அப் போதுதான் உங்களது துணை இயல்பு நிலைக்கு வருவார், உங்க ளிடம் முழுமையாக சரணடைய முன்வரு வார்.

செக்ஸ் விளையாட்டுக்கள் சிலவற் றை சில பெண்கள் விரும்ப மாட்டா ர்கள். குறிப்பாக ஓரல்செக்ஸில் பல பெண்களுக்கு நாட் டம் இருக்காது. எனவே அதை நீங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது. அதேசமயம், அதனால் ஏற்படும் இன்பங்களை நீங்கள் பக்குவமா க கூறி அதை ஏற்கும் வகையில் செய்வது உங்களது சாமர்த்தி யம்.

எதைச் செய்தாலும் உங்களை மட்டுமே மனதில் வைத்துக்கொ ண்டு செய்யாதீர்கள். மாறாக, துணையின் விருப்பத்தையும் அறி ந்து, அவரது மூடையும் புரிந்து, அவரது சாய்ஸையும் தெரிந்து பின்னர் ஈடுபடும்போது முழு மையான இன்பம் கிடைக்கும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply