Saturday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சி.சி.டி.வி கேமரா – பொருத்த‍ வேண்டிய இடங்களும்! அதன் அவசியங்களும்!

கண்காணிப்புக் காவலனாக சி.சி.டி.வி கேமரா – பொருத்த‍ வேண்டிய இடங்களும்! அதன் அவசியங்களும்!

தமிழகத்தில் நடக்கும் குற்றங்களை தடுக்க, பொது இடங்கள், லாட்ஜ், ஸ்டார் ஓட்டல்களில் பெண்களை கேலி செய்தல், பாலியல் பலாத்கார சம்பவங் கள் சமீப காலமாக அதிகரித் துள்ள‍ன• இக்குற்றங்களை தடு க்க, பொது இடங்கள், வணிக நிறுவ னங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சி. சி.டி.வி., கேமராக்கள் பொருத்த வேண்டும்.  இந்த கேமராக்க ளை பொருத்துவதற்கு, அரசு நிர்ணயித்த‍ விதிமுறைப்படி, கேமராக்கள் பொருத்தும் நிறுவனங்களுக்கு, அந்தந்த மாநகரா ட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் உரிமம் வழங்க வேண்டு ம் என்றும்,   மேல் நிலைப் பள்ளிகள், கல்லூரி கள், பல்கலை., உள்ளி ட்ட அரசு, தனியார் கல்வி நிறுவன ங்கள், நூறு மாணவர்களுக்கு மேல் தங்கும் மாணவ, மாணவிய ர் விடுதிகள், மருத்துவ மனை, கிளினிக், மகப் பேறு மருத்துவ மனை போன்று சுமார் 500 சதுர மீட்டருக்கு மேலுள்ள கட்டடங்களிலும் சி.சி.டி. வி. கேமரா பொருத்த வேண்டும்.

லாட்ஜ்,ஸ்டார் ஓட்டல்கள், கல்யாண மகால், தியேட்டர், நீச்சல் குளம், பொழுதுபோக்கு மைய ம், கண்காட்சி, நடன பயிற்சி அரங் கம், பார், ஸ்டேடியம், வங்கிகள், ஏ.டி.எம்.,மையம், இன்சூரன்ஸ் கம்பெனிகளிலும் பொருத்த வேண்டும்.

இது தவிர நகைக்கடைகள், ஷாப்பிங் சென்டர்கள், பெட் ரோல் நிலையம், நூறு ஊழியர் களுக்கு மேல் பணியாற்றும் உற்பத்தி தொழிற்சாலைகள்,நூறு நபர்களுக்கு மேல் பணியாற்றும் மத்திய, மாநில அரசு அலுவல கங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசு சார்பு நிறுவனங்கள், நூலகம், கிளப் ரூம், பஸ் ஸ்டாண்ட் மற்றும் பஸ் நிறுத்தப்படும் இடங்க ளில், கட்டாயம் சி.சி.டி.வி., கேமரா க்கள் பொருத்த வே ண்டும், என அரசு கடுமையாக உத்தர விட்டுள்ளது.

இது தவிர, புதிதாக கட்டடம், வணிக நிறுவனம் கட்டுவோர், சி.சி.டி.வி., கேமரா பொருத்துவதற்கான பணிகளை செய்கிறார் களா என்ப தையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க‍ வேண் டும் என்றும் . அப்படி சி.சி.டி.வி. பொருத்தாத நிறுவனங்கள் மீது, மாநகரா ட்சி, நகராட்சி, பேரூராட்சி அதி காரிகள்,  உள்ளாட்சி துறை சட்ட த்தின் கீழ் கடுமையான நடவடி க்கைகள் எடுக்க‍,  தயக் கம் காட்ட க்கூடாது என்றும் கடந்த ஆண்டு இறுதியில் தமிழக அரசு வெளியிட்ட‍ அரசு உத்த‍ரவில் குறிப்பிடப் பட்டுள்ள‍து.

தமிழக அரசே! சி.சி.டி.வி கேமரா க்கள், மேற்காணும் இடங்களி ல் பொருத்துவதன் அவசியத்தை உணர்ந்து, ஆணை பிறப்பிக்க ப்பட்டு இவ்வ‍ளவு தீவிரமாக செயல் படும்போது, தனியார் நிறுவனங்கள் இந்த விஷயத்தில் எந்தளவுக்கு விரைந்து, சி.சி.டி.வி கேமாராக்களை தத்தமது இடங்களில் பொருத்த வேண்டும் என்ற அவசியத்தை யாரும்  சொல்லித் தெரிய வேண்டிய தில் லை

சரி! சார் நீங்கள் சொல்லிட்டீங்க! அதோடு மட்டுமல்லாமல் சிசி டிவி கேமராக்களை பொருத்த‍ வேண்டிய இடங்களை பற்றி தெரிந்து கொண்டோம். ஆனால் இந்த சி.சி.டி.வி. கேமராவை பொரு த்த யாரை அழைப்ப‍து, சி.சி.டி.வி. கேமரா பொருத்தும் நிறுவனங்கள் ஏதேனும் இருக்கிறதா? என்பதை சொல்லுங் கள் என்றுதானே! என்பது நீங்கள் கேட்கிறீர்கள்.

அதற்கு பதில் இதோ. . .

இதுபோன்ற சி.சி.டி.வி கேமராக்களை, மிகச்சிறந்த முறையிலு ம் குறைந்த செலவிலும், பொருத்த‍ AANINFOTECH என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. அந்நிறுவனத்தி ன் விலாசமும், தொடர்பு எண்களும் கீழே கொடுக்க‍ப்பட்டுள்ள‍து. அதனை கிளிக் செய்து அவர்களை தொடர்பு கொண்டு, நீங்கள் விரும்பும் இடங்களில் சி.சி.டி.வி. கேமராவை பொருத்துங்கள்.

AANINFOTECH

சிசிடிவி கேமராவை பற்றிய விரிவான தகவல்களுக்கு மேலுள்ள‍ வரியினையோ அல்ல‍து இந்த வரியினை சொடுக்குக (கிளிக் செய்க•)

anzar-business-card

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: