Sunday, November 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை மீராநந்தன் போடும் புது திட்ட‍ம்!

நடிகை மீரா நந்தனுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. இவர் தமிழில் சூரியநகரம், காதலுக்கு மரண மில்லை, அய்யனார், வால்மிகி போன்ற படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளார். கேரளா வில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் மீரா நந்தன் பங்கேற்று பேசும்போது விரை வில் தனக்கு திருமணம் நடக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டார். திருமணம் எப்போ து மாப்பிள்ளை யார் என்ற விவரம் எதையும் அவர் வெளியிடவில்லை.

பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. கேரள தொழில் அதிபர்கள் சிலரின் ஜாதகங்களை வாங்கி பொ ருத்தம் பார்த்து வருகிறார்களாம். ஓரிரு ஜாதகம் பொருத்த மாக இருப்பதாக கூறப் படுகிறது. அதில் தனக்கு பிடித்த மானவரை மீரா நந்தன் தேர்வு செய்கிறார். அதன் பிறகே திருமண தேதி அறிவிக்கப்படுகிற து. திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்க மீரா நந்தன், புதிய திட்ட‍ம் ஒன்று வைத்திருப் ப‍தாகவும் கூறப்படுகிறது. மலையாளத்தில் இரண்டு படங்களிலும் கன்னடத்தில் இரண் டு படங்களிலும் தெலுங்கில் ஒரு படத்திலும் மீராநந்தன் தற்போது நடித்து வருகி றார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இப் படங்கள் முடிந்ததும் திருமணம் நடக்கும் என்கின்றனர்.

Leave a Reply