Friday, November 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வள்ளல்கள் 7 அல்ல, 21! (தெரிந்துகொள்க.)

கடையேழு வள்ளல்களைப் பற்றித்தான் நாம் கேள்விப்பட்டி ருக்கிறோம். ஆனால் உண்மையில் இருபத்தியொரு வள்ளல் கள் உண்டு.

அவர்களை முறையே ,

1. முதலேழு வள்ளல்கள்

2. இடையேழு வள்ளல்கள்

3. கடையேழு வள்ளல்கள்

என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்கள் யார் யார் என பார்ப்போமா!
.
1. முதலேழு வள்ளல்கள்:
.
சகரன், காரி, நளன், தந்துமாரி, நிருதி, செம்பியன், விராடன்
.
2. இடையேழு வள்ளல்கள்:
.
அக்குரன், அந்திமான், கர்ணன், சந்திமான், சிசு பாலன், வக்கிரன், சந்தன்
 .
3. கடையேழு வள்ளல்கள்:
.
பாரி, காரி, ஓரி, அதியன், பேகன், நள்ளி, ஆய் அண்டிரன்.
.
– விதை2விருட்சம்

Leave a Reply