ஆரோக்கியமான கருத்தரித்தல்
கருமுட்டையுடன் இணைந்த விந்தணு, ஒரேயொரு முழு ‘செல்’ லாகத்தான் முதலில் இருக்கும். இதுநாள் தோறும் வளர்ந்து, இரண்டு இரண்டாக பிரி யும். அதேநேரம், ஃபெலோப்பியன் குழாய் வழியாக அவை மெல்ல மெல்ல கருப்பை யை நோக்கி நகரும். கடைசியில் கருப்பை யில் போய் அது உட்காரும் போது கிட்டத் தட்ட நூறுசெல்களாக பிரிந்திருக்கும்! ஆரோக்கியமான கருத்தரித்தல் என்பது இதுதான்.
அபாயகரமான கருத்தரித்தல்
மேற்கூறிய வாறு கருப்பையை கரு வந்தடையாமல், கருப்பைக்கு வெளியில் கரு, தங்கி வளர்ந்தால் அது அபாயகரமான கருத்தரித்தல் ஆகும். இதனால் கருக்கை வெடிக் கும் சூழல் ஏற்பட்டு, கர்பிணியின் உயிருக்கே ஆபத்தாகவும் மாற லாம். ஒரு பெண் தான் கருவுற்றிருக்கிறோம் என்று தெரிந்த வுடன் உடனடியாக மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனை படி நடந்து கொள்ள வேண்டும்.
இதுபோன்ற அபாயகரமான கருத்தரித்தல் குறித்த, விளக்கங்க ள் அடங்கிய காட்சிப் பதிவுகள் கூடிய வீடியோக்களை யூ டியூபி ல் தேடிக்கண்டெடுத்து விதை2விருட்சம் இணைய வாசகர்களு க்காக இங்கே பகிர்ந்துள்ளேன். கண்டு பயன்பெறுங்கள்.
.
.
.
– விதை2விருட்சம்