Saturday, January 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகைகளை பற்றி கவியரசு கண்ண‍தாசன், நையாண்டி! – (அவரது குரல் ஒலிக்கும்) வீடியோ

தமிழ் கூறும் நல்லுலகத்திறக்கும், தமிழ்த் திரைப்படத்துறைக் கும் கவியரசு கண்ணதாசன் அளித்து சென்ற‌ அத்த‍னை பாடல் களும் தேனில் ஊறிய பலாச் சுளை தான்! ஒரு பெண்ணை, அல்ல‍து காதலை எப்ப‍டியெல்லாம் வர்ணிக்க‍ முடியுமோ! அப்ப‍டி யெல்லாம் வர்ணி த்த‍வர், மனிதர்களின் யதார்த்த‍ங்க ளை, அப்ப‍டியே! தன்னுள் வாங்கி, அதை, சிறிதும் பிசகாமல் தனக்கே உரிய கவித்துவத்தோடு சொல்லியவ ர், அதே போல் எதிர் மறை எண்ண‍ங்க ளைக்கூட நியாயப்படுத்தி, கேள்விக ளாக, தனது திரைப்பாடல் களிலே வைத்த‍வர், கவியரசு கண்ண‍தாசன்!

அப்ப‍டிப்பட்ட‍ கண்ண‍தாசன் நடிகைகளின் இடையைப் பற்றி, மேடை ஒன்றில் தனது நையாண்டி செய்திருக்கிறார். அவரது உரையை  யூ டியூபில் கண்டெடுத்தேன். அதை அப்ப‍டி உங்களு க்காக விதை2 விருட்சம் இணையத்தில் வெளியிட்டிருக்கிறேன்.

கேளுங்கள் அந்த கவியரசரின் நையாண்டியை,

Leave a Reply