Wednesday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அசினுக்குப் பிறகு அமலா பாலுக்கு கிடைத்த‍ பெருமை!

அமலா பால் இதுவரை நடித்த படங்களில் தனது சொந்தக் குரலில் பேசாமல் இரவல் குரலில்தான் பேசி வந்தா ர். ஆனால் .  ஆனால் விஜய் நடிக்கும் தலை வா திரைப்படத்தில் மட்டும் முதல் முறை யாக தன் குரலிலேயே பின்னணி பேசியுள் ளார். அசினுக்குப் பிறகு முதன் முறையாக சொந்தக்குரலில் பேசிய நடிகை என்ற ‘பெருமை’ யைப் பெற்றுள்ளார் நடிகை அமலா பால். அமலா பாலுக்கு தமிழ் நன்கு தெரியும் என்றாலும், அவர் இதுவரை நடித்த படங்களில் இரவல் குரல்தான். தலைவா   ஆனால் விஜய் நடிக்கும் தலைவா படத்தில் மட்டும் முதல் முறையாக தன் குரலிலேயே டப்பிங் பேசியுள்ளார். இதற்காக தொடர்ந்து நான்கு நாட்கள் இயக்குநர் விஜய்யிடம் தமிழ் ட்யூஷன் கற்றுக் கொண்டாராம் அமலா. பின்னர் எதிர்பார்த் ததைவிட வேகமாகவே டப்பிங் பேசி முடித்திருக்கி றார். அசினுக்கு ப் பிறகு தமிழில் சொந்தக் குரலில் டப்பிங் பேசும் ஒரே மலையாள நடிகை என்ற பெருமை அமலா பாலுக்குக் கிடைத்திருக்கிறது. இதுகுறித்து இயக்கு நர் விஜய் கூறுகையில், “அமலாவுக்கு நல்ல குரல். உச்சரிப்பில் மட்டும் கொஞ்ச ம் தடுமாற்றம் இருந்தது. இப்போது சரியா கிவிட்டது. என் ஹீரோயின்கள் அனைவ ரும் சொந்தக் குரலில் தமிழ் பேச வேண் டும் என்று விரும்புவேன். அனுஷ்காதான் இதில் மிஸ்ஸாகி விட்டார்,” என்றார்.

Leave a Reply