Tuesday, March 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“சினிமாவை மட்டுமே நம்பியிருக்கப் போவதில்லை!” – நடிகை லஷ்மி மேனன்

சினிமா உலகம் கைவிட்டாலும், எனது படிப்பு கைவிடாது. நடிக்க சான்ஸ் இல்லாமல் போனாலும் படிப்பை வைத்து வேலைக்கு போவேன் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார். அழகும் திறமையு ம் கொண்ட நடிகை லட்சுமி மேனன். இவர், சமீபத்தில் பத்தாம் வகுப்பு பாஸ் செய்துள்ளார் தற்போது இவர் ப்ளஸ் ஒன் படிப்பில் சேர்ந்துள்ளார். படிப்பை விடுத்து முழு நேரமாக நடிப்பில் மட்டுமே கவனம் செலுத் தலாமே!  என்ற கேள்வி ஒன்றிற்கு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Reply

%d bloggers like this: