கடந்த வியாழக்கிழமை அன்று ரூபாய் 60-க்கும் அருகே போய், பங்குச் சந்தையை பதைபதைக்க வைத்தது. சென்ற திங்கட்கிழமை அ
ன்று நடந்த ரிசர்வ் வங்கிக் கூட்டத்தில் கடன் மற்றும் நிதிக் கொள்கையில் வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை. இதன் கார ணமாக ரூபாய் ஓரளவு உயர்ந்தது. ஆனால், புதன்கிழமை இரவு கியூ. இ. 3- யை விரைவில் குறைக்கப் போவதாக அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் – ன் தலைவர் பென் பெர்னா ன்கி சொன்னதால், வியாழனன்று இந்திய ரூபாயின் மதிப்பு அதல
பாதாளத்துக்கு இறங்கிவிட்டது.

.
ரூபாய் சரிந்தால் என்ன, உயர்ந்தால் என்ன என்று நாம் சும்மா இருந் துவிட முடியாது. ரூபாய் சரிவதால் நம் அன்றாட வாழ்க்கையி ல் பல பாதிப்புகள் (சில சாதகங்களும் உண்டு !) நமக்கு ஏற்படும். அப்படி என்ன பாதிப்பு ஏற்படும் என்கிறீர்களா?
.
பணவீக்கம் அதிகரிப்பு!
.
உள்நாட்டில் விலைகள் அதிகரிப்பதினால் மட்டும் பணவீக்கம்
அதிகரிக்காது. ரூபாய் மதிப்பு சரிந்தாலும் பணவீக்கம் அதிகரிக்கும். இதற்கு ‘இறக்குமதியாகும் பணவீக்கம்’ என்று சொல்வார்கள். உதா ரணமாக, சில நாட்க ளுக்கு முன் பெட்ரோல் விலையை 2 ரூபாய் உயர்த்தியது மத்திய அரசு. காரண ம், ரூபாய் மதிப்பு சரிந்ததே! பெட்ரோல் மட்டுமல்ல, பாமாயில், உரம், இரும்புத் தாது, எலெக்ட்ரானி க்ஸ் பொருட்கள் உள் ளிட்ட பொருட்களின் விலை அதிகரிக்கு ம். (சில பொருட்களின் விலை ஏற்கெனவே அதிகரித்து விட்டது!)

.
வட்டி குறையாது!
.

.
லாபம் குறையும்!
.
ரூபாய் சரியும்போது கச்சா எண்ணெய்யை அதிக விலைதந்து
வாங்க வேண்டியிருக்கும். இதனால் நடப்புக்கணக்கு பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும். இதனால் அரசின் மானிய சுமை அதிகரிக்கும். தவிர, பல முன்ன ணி நிறுவனங்கள் வெளிநாட்டில் கடன் வாங்கி இருப்பதால், அதிக வட்டி கட்ட வேண்டியிருக்கும். இதனால் அந்த நிறுவனங்களின் லாபம் குறையும்.
.
மாணவர்களுக்கும் பாதிப்பு!
.

.
சாதகங்கள் என்னென்ன?
.
.
அள்ளித் தந்த ஃபண்டுகள்!
.
ரூபாய் மதிப்பு சரிந்ததால், இன்டர்நேஷனல் ஃபண்டுகள் நல்ல லாபம் தந்திருக்கின்றன. ஜே. பி.மார்கன் ஏசியன் ஈக்விட்டி ஆஃப் ஷோர் பண்ட் சுமார் 32 சதவிகித வருமானத்தைத் தந்திருக் கிறது. மேலும், ஆறு ஃபண்டுகள் 20%க்கு மேல் லாபம் தந்திருக் கிறது.
நன்றி – விகடன்
Nanpare. Pana veekkam eanral eanna . Telivana vilakam kudungal