Wednesday, November 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முதலிரவை சந்திக்கப்போகும் பெண்களுக்கான சில முன் யோசனைகள்

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு…ஆனால் முதலிரவு என்பது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாள். அந்த இனிய நாளைப் எவ்வித டென்ஷனும் இல்லாமல் சந்திக்க சில ஆலோசனைகளை பா£ப்போமா…

முதலிரவு நடக்கப் போகிற இடத்தைப் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள். கல்யாணச் மண்டபத்திலா, ஹோட்ட லிலா, வீட்டிலா என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் புதிய இடம் உங்களுக்குப் ஒருவித பட படப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் உணர்வீர்களானால், நீங்கள் விரும்பும் இடத்தை அவர்களிடம் தெரிவிக்க வசதியாக இருக்கும்.

திருமணத்திற்கு சில தினங்களுக் கு முன் உடலுறவு பற்றிய,  பெண் மருத்துவரிடம் உங்கள் சந்தேக ங்களுக்கு விளக்கம் கேட்டு தெளி வாகி கொள்ளலாம் என்பதால் இந்த ஆலோசனையை அவசியம் பின் பற்றுங்கள். முதலிரவு தினத் தன்று மாதவிடாய் வராமலிருக்க மருத்துவரைக் கலந்தாலோசி யுங்கள். நீங்களாக மருத்துவம் செய்து கொள்ளும் முடிவு இருந்தா ல் கைவிட்டுவிடுங்கள். அன்றைய தினம் அதிகம் சாப்பிட வேண்டா ம். அதிக வாசனையும், மசாலாக்களும் சேர்க்கப் படும் உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுங் கள்.

முதலிரவிற்கு செல்வதற்கு முன் ஒரு முறை குளித்துவிடுங்கள். அப்படி சூழ்நிலை காரணமாக குளிக்க முடியாவிட்டாலும், மாலை யில் போட்ட அலங்காரங்களை அகற்றி விட்டு, மிதமான அலங்கார த்திற்கு மாறுங்கள். உடலை உறுத்தாத உடையை தேர்ந்தெடுத்து அணிந்து கொள்ளுங்கள். குறைவான நகைக ளை அணிந்து கொள் ளலாம். உங்கள் துணைவரின் உணர்ச்சி க்கு உற்சாக மூட்ட காதுகளுக்குப் பின் புறம், மணிக் கட்டு போன்ற இடங்களில் மிதமான வாசனை திரவியங்களை அதே சமயம் நல்ல உணர்வுகளை தூண் டக் கூடிய திரவியங்களை தடவிக் கொள்ளுங் க ள்.படுக்கை விரிப் பை ஒரு முறைக்கு இரு முறை சரி பார்க்கவும். அலங்காரம் செய் யப்பட்ட பூக்களிலிருந்து முட்களோ, பூச்சிகளோ படுக்கையில் உதிர்ந்திருக்க வாய்ப்புண்டு.

முதல் ஸ்பரிசம் என்பது நிச்சயமாக படபடப் பாகத்தான் இருக்கும். உங்கள் கணவரது செயல்கள் உங்களுக்கு ஒருவித தர்ம சங்கடத் தில் ஆழ்த்தினால் அதை தயங்காமல் அவரி டம் நாசூக்காக தெரிவியுங்கள். முதலிரவன் றே உறவில் ஈடுபட வேண்டும் என்று அவசியம் ஏதும் இல்லை என்பதை இருவரும் உணர் ந்தாலே உங்கள் டென்ஷன் ஓடிவிடும். நீங்கள் இருவரும் பரஸ்பரம் ஒருவருக் கொருவர் அறிமுகமில் லாதவர்கள் எனில், முதலில் உங்கள் விருப்பு, வெறுப்புகளைப் பற்றிப் பேச இந்த இரவை உபயோகப்படு த்திக் கொள்ளலாம். தாம்பத்ய உறவில் ஈடுபடும் போது உணர்ச்சி வேகத்தில் உடனடி யாக உறவி ல் ஈடு படாமல் சிறிது நேரத்தை முன் விளையா ட்டுகளில் செலவழியுங்கள். முதல் முறை உறவில் ஈடுபடும் பெண்களுக் கு வலி இருக்க லாம். வலியை யும், வறட்சியையும் குறைக்க பெட்ரோலியம் ஜெல்லி அல்ல து தேங்காய் எண் ணெய் உபயோகிக்கலா ம்.உங்களுக்குள் உங்கள் முதலிரவு பற்றி ஒரு எதிர்பார்ப்பு இருக் கும். உங்களது அனுபவம் அதை மிஞ்சவும் செய்யலாம். ஏமாற்ற மாகவும் அமையலாம். போகப் போக அது சரியாகி விடும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply