Friday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உலக மொழிகளின் மூலமொழி நம் தமிழ் மொழியே! – உறுதிப்படுத்தும் சான்றுகள் – வீடியோ

ஆங்கிலேயர்கள் தான் தங்கள் மொழியின் பெயரை காலத்துக் காலம் மாற்றிக்கொண்டார்கள். மேற்கு ஜெர்மனியின் அங்குளோ ‍ சக்ஸோன் இனக் குழுமங்கள் இடம்பெயர்ந்து இங்கி லாந்திற்கு சென்று தங்களுக்கி டையில் பேசிகொண்ட மொழியை அங்கிலேஸ் என்று ம், அங்கிலா என்றும், இங்கிலா என்றும் இப் போது இங்கிலிஸ் எனவும் அழைக்கிறார்கள். தமிழர்கள், அவர்கள் மொழியின் ஆரம்பப் பெய ரில் இருந்து ஒலிபெயர்க்கப்பட்டு தமிழாக்கம் செய்யப்பட்டு ஆங்கிலம் என வழங்கப்படுகிறது! இது மட்டுமல்ல‍ உலகின் பெரும்பாலான மொழி கள் நமது தாய் மொழியாம் தமிழ் மொழியிலிருந்து தான் பிற‌ந்திருப்ப‍தாக வரலாற்று சான்றுகள் குறிப்பிடுகின்றனவாம். இதோ இந்த வீடியோ பார்த்தால் உங்களுக்கே விளங்கும்.

– கருத்து மூலம் முனைவர் அரசேந்திரன்

thanks to youtube

One Comment

Leave a Reply