Sunday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Month: July 2013

இது நியாயந்தானா? சிந்தியுங்கள்!

தந்தை பெரியார் அவர்கள் ஏராளம் படிப்பார் – பல்வகைப்பட்ட நூல் களை. பலருக்கு வியப்பாக இருக்கும். மதுரைத் தமிழ்ப் பேரகராதி, அபிதான சிந்தாமணி, அபிதான கோசம், பல்வகை ப் புராண நூல்கள் – வால்மீகி இராமா யணம், இதர இராமாயணங்கள் – பாகவத ம், பெரிய புராணம், திருக்குறள் மற்ற பல நூல்கள் – இலக்கியங்கள் முதற் கொண்டு பலவற்றைப் படிப்பதோடு– அடிக் கோடிட்டு, அதனைப் பற்றிய ஆய்வினையும், கட்டுரைகளாக வும், சீரிய விமர்சனங்களாகவும் கூட எழுதியுள்ளார்கள். பொதுக் கூட்டங்களில் கூட பல உவமைக ளை க்கூறி விளக்குவார். அவரது நுண் மாண் நுழைபுலம் ஒப்பிடமுடியாத சுயசிந்தனை மலர்களான தோட்டம் ஆகும்! 1930-களிலும் அதற்கு முன்னரும் அவர்தம் பகுத்தறிவு நூற்பதிப்பு கழகத்திலும் சரி, குடிஅரசுப் பதிப்பகத்திலும் சரி, தான் எழுதிய ஒப்பற்ற சுயசிந்தனை நூல்களான (more…)

பெரிய புராணம் – சுகிசிவம் – சொற்பொழிவு – வீடியோ

சேக்கிழார் பெருமான் இயற்றிய பெரிய புராணத்தை சொல்வேந்தர் திருவாளர் சுகிசிவம் அவர்கள் தமது அற்புத‌ சொற்பொழிவு மூலமாக நமக்கெல்லாம் விளக்குகிறார். அவரது (more…)

நவநாகரீகத்தின் அசுர வேக வளர்ச்சியில் தொலைந்து போன ஒரு சுகம்

நவநாகரீகத்தின் வளர்ச்சி அசுர வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. அதிலும் மேற்கத்திய கலாச்சாரங்கள் இந்தியாவில் ஆழமாக ஊடுருவி இன்றைய (more…)

அழகு குறிப்பு: சிவப்பான மென்மையான உதடுகளுக்கு

உதடுகளை சரியாக பராமரிக்கா விட்டால் தோல் உரிந்தும் வறண் டும் காணப்படும். இது போன்ற பிரச்சனைகள் இல்லாமல் உதடு களை  பராமரிக்க பெண்களுக்கு பல வழிகள் உள்ளன. வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களு க்கு உதடுகளை வெதுவெது ப்பாக  மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் மென்மையாக  மாறும். உதடுக ளை கடிக்கும் பழக்கம் கொண்ட சிலருக்கு இருக்கும். அவ்வாறு உதட்டை கடிப்பதால் உதடு வறண்டு நிறம் மாறி காணப்படும். எனவே  உதட்டை (more…)

சர்ச்சையை கிளப்பிய சொர்ணமால்யா! – போர்கொடி தூக்கும் மகளிர் அமைப்புகள்

சென்னையில் நடந்த மகளிர்கல்லூரி நாட்டிய விழா ஒன்றில் நடிகை சொர்ண மால்யா பங்கேற்றார்.  அப் போது அவர் பேசுகையில், தேவ தாசி கள், கடவுளின் மனைவியர் என்ற முறையில் புனிதர் களாக திகழ்ந் தனர். தேவதாசி முறையை அரசியல் லாபம் கருதியே ஒழித்த னர். தேவ தாசி தொழில் என்பது கடவுளுக்கான அர்ப்பணிப்பு. தேவ தாசிகள் அத னை மன முன்வந்து செய்தனர். நாட்டியத்தில் ஈடுபாடு உள்ள பல சாதி பெண்களும் தாங்களாகவே (more…)

ஜெயலலிதாவை முட்டி, தாக்க முயன்ற யானை – நேரடி காட்சி – அதிர்ச்சி வீடியோ

முதல்வர் ஜெயலலிதா முதுமலையில் யானைகள் காப்பகத்திற்கு சென்றார். வரவேற்பு கொடுத்த யானைகளுக்கு பழங்கள் கொடுத்து மகிழ்ந்தார் முதல்வர் ஜெயலலிதா. அப்போது காவேரி யானை தும்பிக்கையால் முதல்வரை (more…)

கணினி மெதுவாக இயங்க காரணகளும், அதற்கான‌ தீர்வுகளும்

கணிணி வாங்கிய‌ புதியதில் வேக மாக இயங்கிய நம் கணினி சில மாதங்களி ல் மிக மெதுவாக இயங்க ஆரம்பித்து விடும். இதற்கு நாம் சரியாக பரமரிக் காதது தான் மிக முக்கியமான காரண ம். இப்படி ஆகாமல் இருக்க அடிக்கடி நீங்கள் உங்கள் கணினியை சரியாக பராமரித்தல் அவசியம். இந்தப் பதிவி ல் எப்படி இது ஏற்படுகிறது, எப்படி சரி செய்வது போன்ற (more…)

தாம்பத்தியத்தில், வேகத்தை விட விவேகம்தான் கூடுதல் இன்பத்தை தருமாம்!

தாம்பத்தியத்தில், வேகத்தை விட விவேகம்தான் கூடுதல் இன்பத்தை தரும்! உறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் தானாகவே அதிகரிக்கும். மறக்க முடியாத உறவு வேண்டும் என்று நினைத்தால் முதலில் மனதை 'ரிலாக்ஸ்' ஆக்கு ங்கள். எப்போதும் 'ஹார்ட்' ஆக இருக்க வேண்டியதி ல்லை. 'சாப்ட்' ஆகவும் இருப்பது அவசியம். எப்படி சந்தோஷப்படுத் துகிறேன் பார் என்று கடும் வேகத் தில் களத்தில் குதி த்தால் (more…)

இறந்ததாக சொல்ல‍ப்பட்ட‍வர், நேரில் தோன்றி அதிர்ச்சி கொடுத்த‍ திகில் சம்பவம்! – அவரது முழு பேட்டி – வீடியோ

இறந்ததாக சொல்ல‍ப்பட்ட‍வர், நேரில் தோன்றி அதிர்ச்சி ஏற்படுத்தி திகில் சம்பவம் - அவரது முழு பேட்டி அடங்கிய வீடியோவினை கீழே காணலாம். சில நாட் (more…)