Wednesday, November 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“யாரைப்பார்த்தாலும், கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் நடிகை அமலாபால்

தலைவா படத்துக்குப்பிறகு மார்க்கெட்டில் பரபரப்படைந்திருக்கி றார் அமலாபால். ஏற்கனவே தெலுங்கில் பிசியாக இருக்கும் அவர் இப்போது தமிழிலு ம் பிசியான நடிகையாகி விட்டதால், முன்ன ணி இயக்குனர்களின் கவனம் அவர் பக்கம் திரும்பியிருக்கிறது. என்றாலும், சில வாய்ப்பு கள் கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமல் போய் விடுகிறது.

குறிப்பாக, சூர்யா நடிக்கும் துருவநட்சத்திரம் படத்தில் அமலா பாலைத்தான் நடிக்க வைப்ப தாக பேசியிருந்தார். ஆனால், இப்போது தமிழிலும் ஆழக்காலூன்ற வேண்டும் என்று ஆசைப்படும் சமந்தா, சமீபத்தில் கெளதமை சந்தி த்து நான்தான் உங்கள் படத்தில் நடிப்பேன் என்று அன்பு வேண்டுகோள் விடுத்திரு க்கிறாராம். ஏற்கனவே தனது நீதானே என் பொன் வசந்தம் படத்தில் நடித்த அன்புத் தோழி என்பதால் சமந்தாவின் விருப்பத் தை கெளதம்மேனனால் நிராகரிக்க முடிய வில்லையாம்.

இந்த செய்தியை அரசல்புரசலாக கேள்வி ப்பட்ட அமலாபால் ஷாக் அடைந்துள்ளார். ஆனால் இந்த பரபரப்பான சூழலில் நாம் ஒடிந்து போகக்கூடாது என்பதற்காக, முக் கிய சினிமா புள்ளிகளை தன் பக்கம் இழு க்கும் முயற்சியாக, யாரைப் பார்த்தா லும், கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் புதிய கலாசாரத்தை பின்பற்றத் தொடங்கியிருக்கிறார். அமலாபால். முக்கியமாக இளவட்ட இயக்குனர், ஹீரோக்கள் என்றால் பேசிக் கொண்டிருக்கும்போதே ஜிவ்வென்று அழுத்தமான முத்தத்தை பதி த்து விடுகிறாராம்.

இதனால், அமலாபாலுடன் நடித்தால் அவரை சந்திக்கும் போதெல்லாம் முத்தம் கொடுப்பாரே! என்று ஆசைப் படும் சில ஹீரோக்கள், மறைமுகமாக அவரை தங்கள் படங்களில் இழுக்கும் முயற்சி களிலும் ஈடுபட்டுள்ளனர்.

நாளிதழ் ஒன்றில் . . .

Leave a Reply