Saturday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

47 வருடங்கள் கழித்து தனது கையை தானே பெற்றுக்கொண்ட வீரர்! – விநோத சம்பவம்

வியட்நாமில் போரில் தனது கையை பறிகொடுத்த வீரர் ஒருவருக் கு சுமார் 47 வருடங்கள் கழித்து, அவரது கை எலும்புகளை அமெ ரிக்க மருத்துவர் ஒருவர் திருப்பிகொடுத்திருப் பது வியப்பை ஏற்படு த்தியுள்ளது.

1966ஆம் ஆண்டு அமெரிக்கா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கிடை யே போர் நடந்த போது அமெரிக்க ராணுவத்தின் திடீர் தாக்குதலால் வியட்நாம் வீரர் ஒருவரின் வலது கையில் குண்டு பாய்ந்தது.

பின்னர் அப்பகுதிக்கு வந்த அமெரி க்க ராணுவத்தினர், அந்த வீரரை மீட்டு அமெரிக்க ராணுவ மருத்துவர் சாம் ஆக்சல்ராட்டிடம் கொண் டு விட்டனர். அவர் வியட்நாம் வீரரின் கையை துண்டித்து சிகிச்சை அளித்தார்.

சிகிச்சைக்கு பின் எஞ்சிய கை எலும்புகளை சாம் டெக்சாஸுக்கு கொண்டு சென்றார்.

இந்நிலையில், வியட்நாமைச் சேர்ந்த வீரர் ஹங் அமெரிக்க படை யினரால் சுடப்பட்டு கை துண்டிக்கப்பட்ட சம்பவம் குறித்தும், அவர் உயிருடன் இருப்பதாகவும் கடந்த ஆண்டு பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியானது.

Leave a Reply