சிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காகவும், தேச பாதுகாப்பினை கருத் தில் கொண்டும் இனி சிம் கார்டு வாங்குபவர்க ளது கைரேகை அல்லது உடல்சார்ந்த சான்றி னை கட்டாயமாக வழங்கும் திட்டத்தை மத்தி ய அரசு கொண்டுவர உள்ளது. இதற்காக மொபைல் வாடிக்கை
யாளர்கள் குறித்த உடல் சார்ந்த சான்றிதழ் புள்ளிவிபரமாக கையாளப் பட வேண்டும் எனவும் உத்தர விட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு நோக்கில், தேசிய புலனாய்வு அமைப்பகத் துடன் இணைந்து அனைத்து வாடிக்கையாளர் களிடமும் கைரேகை மற்றும் உடல்சார்ந்த சான்று சேகரிக்கும் பணியினை செய்ய உள்ளது.