
சாமுத்திரிகா லட்சணப்படி எல்லா ஆண்களுக்கும் எல்லா அவயங்களும் அமைவதில்லை. அமைந்தால் அவனை விட
அதிர்ஷடசாலி வேறு யாருமல்ல. ஒரு இளம் ஆணுக்கு உச்சி முதல் பாதம் வரை உள்ள பகுதிகள் எப்படி இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து கூறியுள்ளார்கள். அதுதான் சாமுத்திரிகா லட்சணம். ஏற்கனவே சாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்? என்பதை பார்த்தோம் இப்போது, சாமுத்திரிகா லட்சணப்படி ஓர் ஆண் எப்படியிருக்க வேண்டும் என்பதை பார்க்கவிருக்கி றோம்.

.
தலை:
.
ஆண்களின் தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் செல்வம். பின் பகுதி புடைத்திருப்பின் அறிவு. தலையின் நரம்புகள் புடைத்து இருப்பின் தரித்திரம்.
.
நெற்றி:
.
அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற்றி அமைந்திரு ப்பின் ஞானமும் செல்வம். மிகச் சிறுத்திருப்பின் மூடன். நெற்றியில் பல ரேகைகள் இருப்பின் அதிர் ஷடம். நெற்றியில் ரேகை இல்லா திருப்பின் ஆயுள் குறையும். நெற்றியில் வியர்வை வருமாயின் அதிர்ஷடம்.
.
கண்:
.
ஆண்களின் கண்கள் சிவந்து, விசாலமாக யானைக்கண் போல் இருந்தால் உலகை ஆள்வான். கோழி முட்டைக்கண்ணும், மிகச் சிறிய கண்ணும் இருப்பின் அறிவு, ஆற்றல் குறைவாக இருக்கும்.
.
மூக்கு:
.
.
வாய்:
.
.
உதடு:
.
.
கழுத்து:
.
.
தோள்:
.
.
நாக்கு:
நீளமான நாக்கு இருப்பின் சிறந்த பேச்சா ளர்களாக இருப்பர். நாக்கு நுனியில் அழியாத கருப்புப் புள்ளிகள் இருப்பின் சொன்ன சொல் பலிக்கும். நாக்கு சிவந்தி ருப்பின் அதிர்ஷடம். கருத்தும், வெளு த்தும், உலர்ந்தும் இருப்பின் தரித்திரம்.
.
பல்:
.
.
காது:
காது மேல் செவி அகலமானால் முன் கோபம் இருக்கும். காது குறுகியிருப்பின் அதிர்ஷடம். மேல் செவி உள்ளே மடங்கியிருப்பின் கபட தாரி.
.
கைகள்:
.
நீ
ளமான, சீரான பருமன் உடைய கைளை உடையவர்கள் சிறப்பாக வாழ்வர். முழங் கால் வரை கை நீண்டிருப்பின் அரசன் ஆவான். தடித்த, குட்டையான கைகளை உடையவர்களை நம்புதல் கூடாது. கைப் பிணைப்புகளில் மூட்டுகளில் ஓசை எழுப்பினால் தரித்திரம். கைகள் ஒன்றுக் கொன்று வித்தியாசமாக இருப்பின் பாவிகளாக இருப்பர். கைகளில் நீண்ட ரோமங்கள் இருப்பின் செல்வந்தன் ஆவான்.
.
மணிக்கட்டு:
மணிக்கட்டில் சதையிலிருந்து கெட்டியாக இருப்பின் அரசு பதவி கிட்டும். மணிக்கட்டு உயரமாக இருப்பின் நீண்ட ஆயுள் உண்டு. மணிக்கட்டுகள் ஸ்திரமின்றி இரு ந்தாலும், மடக்கும் போது சப்தம் வந்தாலும் தரித்திரம்.
.
விரல்கள்:
.
.
மார்பு:
.
.
வயிறு:
பானை போன்ற உருண்டையான வயிறு இருப்பின் செல்வம் இரு க்கும். வயிறு தொங்கினால் மந்த நிலை உண்டாகும். ஒட்டிய வயிற்றைப் பெற்றவர்கள் குபேர னாய் இருப்பர். வயிற்றில் மடிப்புகள் இல்லாதிருப்பதே உத்தமம்.
.
முதுகு:
.
சமமான முதுகைப் பெற்றவர்கள் எதிலும் வெற்றி பெறுவர். முதுகில் எலும்புகள் காணப் பட்டால் தரித்திரம்.
.
கால்கள்:
.
.
கால் பாதம்:
.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!
Reblogged this on srinivasan s.