என் நண்பன் என்னிடம், “நீ எத்தனை ஆண்டுகளாக COMPUTER உபயோகித்து வருகிறாய்?” எனக் கேட்க,
அதற்கு நான், “17 வருடங்களுக்கு மேலாக” என்றேன். இதைக்கேட்ட எனது நண்பன், “அப்படின்னா COMPUTER என்ற ஆங்கில வார்த்தையின் விரிவாக்கம் என்னவென்று சொல்” என்றான்?
நான் திருதிரு என விழிக்க . . .
அவனே தொடர்ந்தான்
C – Common
O – Oriented
M – Machine
P – Particularly
U – Used for
T – Trade
E – Education and
R – Research
அதாவது
Common Oriented Machine Particularly Used for Trade Education and Research என்பதன் சுருக்கமே! COMPUTER
– விதை2விருட்சம்
Reblogged this on srinivasan s.